Tuesday, October 29, 2013

இதுவன்றோ காதல்

எனக்காக எதுவும் செய்வாயா?

தன்மானம் விட்டுக்கொடுக்கும் எதுவும் தவிர 

அதை எதிர்பார்க்கவில்லை நானும் 
அதுவே எனக்கு மகிழ்ச்சி 

எனக்கும் அப்படியே 

இதுவன்றோ புரிதல் - காதல்

26 comments:

  1. முதிர்ச்சியான காதல்
    சுருக்கமாக ஆயினும்
    மனதிற்கு மிக நெருக்கமாக...
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆழமான கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ரமணி ஐயா!

      Delete
  2. Replies
    1. உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி திரு.தனபாலன்!

      Delete
  3. இந்தப் புரிதலோடு இருக்கும் காதலே உண்மைக்காதல்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில்!

      Delete
  4. குட்டியா ஒரு கவிதை... அழகு

    ReplyDelete
  5. உணர்ந்துகொண்ட
    உள்ளக்காதல்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மகேந்திரன்!

      Delete
  6. உளத்தோடு உள்ள உன்னதக் காதல் இது.

    தன்னையே தருமே..:)

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  7. நல்ல பதிவு.
    என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்!
    தொடர்ந்து எழுதுங்கள்!
    நன்றி!

    ReplyDelete
  8. அழகான குட்டிக் கவிதை கிரேஸ்..

    ReplyDelete
  9. வணக்கம்
    குட்டிக்கவிதை பொருள்பட உள்ளது ...அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன்! நன்றி!

      Delete
  10. கிரேஸ் யூ ஆர் கிரேட்..ஆழமான காதல் அழகாகச் சொல்லியவிதம் நன்று.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கலியபெருமாள்!

      Delete
  11. காதலின் பெயரால் தன்மானத்தை விட்டுத் தவிப்பதைவிடவும் முன்கூட்டியே தன் எண்ணத்தைத் தெரிவித்து அதற்கு ஆதரவும் கிட்டிவிட்டால்... அதுவன்றோ உண்மைக்காதல். மனம் தொட்ட வரிகள். பாராட்டுகள் கிரேஸ்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதமஞ்சரி!

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...