'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு
முதல் குழந்தை பிறக்கும்பொழுது அம்மா ஆகிவிட்டேன் என்று ஆனந்திக்கும் தாய்மனம் அடுத்தக் குழந்தைக்கும் அதே அளவில், ஏன் இன்னும் அதிகமாய்க்கூட ஆனந்திக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஆனந்தம், பூரிப்பு! அதுபோலவே என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தபொழுது மகிழ்ந்தேன். என் இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கும் பன்மடங்கு மகிழ்கிறேன். நண்பர்களின் ஊக்கத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
பிங்கோவும் கேத்தியும்

கேட்கக் காதுள்ளவன்
![]() |
Image: Thanks Internet |
பூனை மிதித்து யானை மரித்ததாம்
பார்த்தவுடன் பகிர்ந்தேன்
பரவியது பகிரப்பட்டது பரவியது
யானைக்கெல்லாம் கோபம்
பூனை மேல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பொங்குக பொங்கல்
பொங்குக இனிய பொங்கல் பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல் போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல் படிப்பினில் அழுத்...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...