ஐங்குறுநூறு 252 - கூதிர்ப் பெருங்குளிர்க் காற்று வருமுன்
ஐங்குறுநூறு 202 - குடுமி கொண்ட குதிரைகள்
நன்றுபெரிது சிறக்க - சங்க இலக்கிய வாழ்த்து
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்பால் பல ஊறுக பகடு பல சிறக்க
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
பசிஇல் ஆகுக பிணிகேன் நீங்குக
வேந்து பகை தணிக ஆண்டுபல நந்துக
அறநனி சிறக்க அல்லது கெடுக
அரசுமுறை செய்க களவுஇல் ஆகுக
நன்றுபெரிது சிறக்க தீதுஇல் ஆகுக
மாரி வாய்க்க வளநனி சிறக்க
ஐங்குறுநூறு பாடல்களில் இருந்து , மேலும் அறிய கீழுள்ள இணைப்பைப் பார்க்கவும்.
பொருள்:
நெல் நன்றாக விளையட்டும், பொன்(வளம்) பெருகிச் சிறக்கட்டும்.
வயல்கள் நன்றாக விளையட்டும், இரவலர் வந்து பயன் பெறட்டும்.
பால் வளம் பெருகட்டும், பகடு(எருது) பலவாகப் பெருகட்டும்.
பகைவர் புல் உண்ணட்டும் (தோற்றுப்போகட்டும்), பார்ப்பார் வேதம் ஓதட்டும். பசி இல்லாமல் ஆகட்டும், பிணியும் நோயும் நீங்கட்டும்.
வேந்தனுடைய பகை தணியட்டும் (அழியட்டும்), பல ஆண்டுகள் செழிக்கட்டும்.
அறம் நன்றாகச் சிறக்கட்டும், அல்லது (தீயது) கெடட்டும் (அழியட்டும்).
அரசு முறையாக ஆட்சி செய்யட்டும், களவு இல்லாமல் ஆகட்டும்.
நல்லதுப் பெரிதாய்ச் சிறக்கட்டும், தீது இல்லாமல் ஆகட்டும்.
மாரி (மழை) வாய்க்கட்டும், வளம் நன்றாகச் சிறக்கட்டும்.
https://thaenmaduratamil.blogspot.com/2013/04/nerpala-pozhiga.html?m=1
ஐங்குறுநூறு 402 - யாழிசை இல்லறம்
ஐங்குறுநூறு 201 - என்ன மரமது சொல்வாய்
"என்னவன் அணிந்தான் தழைகளை
எனக்கும் கொடுத்தான் ஆடையாய்;
அவன்மலைச் சாரல் வளர்ந்திடும் மரம்
என்ன மரமது தோழி, சொல்வாய்!"
சங்க இலக்கிய மாந்தர் பார்வையில், காதல்!
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் பிப்ரவரி மாதக் கருப்பொருள் 'இலக்கியத்தில் காதல்'. இதில் கிழக்கமெரிக்க நேரம், பிப்ரவரி 12ஆம் நாள், இரவு 9 மணிக்கு 'சங்க இலக்கிய மாந்தர் பார்வையில் காதல்' என்ற தலைப்பில் பேசியது பேருவகை எனக்கு. அதன் வலையொளி இணைப்பையும் பாடல்களையும் இங்கே பகிர்கிறேன்.
சங்க இலக்கிய மாந்தர் பார்வையில் காதல் - நியூயார்க் தமிழ்ச் சங்கத்தில் பேசுகிறேன்
வணக்கம், அன்பு நண்பர்களே! என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் வெற்றியிலும் வலையுலக நண்பர்களாகிய உங்கள் பங்கு பெரிது. குறிப்பாக என்னுடைய சங்க இலக்கியப் பதிவுகளுக்குப் பேராதரவு தந்து ஊக்குவித்தது. உங்கள் அனைவருக்கும் முதற்கண் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய உலா நிகழ்ச்சியில் 'சங்க இலக்கிய மாந்தர் பார்வையில் காதல்' என்ற தலைப்பில் பேசுகிறேன்.
ஐங்குறுநூறு 33 - குளக்கரையில் போட்டியிருக்க இங்கு ஏன்?
| நன்றி: இணையம் |
இதக் கேளுடி, நீ நல்லாருப்ப.. அந்தக் குளக்கரையில் மருத மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்துருக்கில்ல, அது பரந்து விரிந்து குளக்கரை எங்கும் பூக்களைச் சொரிந்திருக்கிரதடி. அங்க, இவரோடக் குளிர்ந்த மாலை அணிந்த அகலமான நெஞ்சைத் தெப்பமாகத் தானே கொள்ளவேண்டும் என்று தலைக்குத் தலை போட்டிப் போட்டுப் பெண்கள் வருகிறார்களாம்.
ஐங்குறுநூறு 32 - தீயில் மெழுகாய்
ஐங்குறுநூறு 206 - காவல் காரனாய் இருந்த உன்னை...
ஐங்குறுநூறு 207 - மழை சூழ் மலை
இத்தோழியை மறவாமல் இவள் உன் தலைவனைக் கேட்டதாகச் சொல்லு!
கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...




_flowers_in_Kolkata_W_IMG_4146.jpg)

