கவிப்பேராசான் மீரா விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிப்பேராசான் மீரா விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கவிப்பேராசான் மீரா விருது 2015

என் முதல் விருது! என் பெருமை! என் மகிழ்ச்சி!
'துளிர் விடும் விதைகள்'
செழிக்கப் பெய்த மழை
'கவிப்பேராசான் மீரா' விருது!
கடலின் ஒரு துளி நீராய்
உள்ளத்து உவகையின்
துளியாய் இப்பதிவு!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.