இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொட்டு நீரின் அருமை!

படம்
நா வறண்டு உடல் சோர்ந்தவருக்கேத் தெரியும் சொட்டு நீரின் அருமை! நீரை வீணாக்காமல் சேமிப்போம்! நீர் வளம் காப்போம்!!

வினையோ பெயரோ

உயிரும் மெய்யும் கண்கட்ட எதுகையும் மோனையும் ஒளிய சொற்களைப் புரட்டித் தேடுகிறேன் வினையோ பெயரோ நிறையோ நேரோ எதுவும் சேராமல் என்கவிச் சோலை வறண்டதோ?

விண்மீன்களைக் கண்டு

விண்மீன்களைக் கண்டு வியந்தே நின்றேன் பலகணியில் விலகி அவை ஒளிகுன்ற வந்தே நின்றாய் முன்னிலையில்

குறுந்தொகை 95 - நீரைப் போன்ற குணமுடையாள்

படம்
  குறுந்தொகைப் பாடல் 95, கபிலர் பாடியது  வெண்மையான அருவி நீரைப் போன்ற குணம் கொண்ட தலைவி நெருப்பைப் போன்ற குணமுடையத் தலைவனை என்ன செய்தாள்?

கண்ணில் கலந்து...

அருகில் நீ இல்லா நேரத்திலும் காணும் ஒவ்வொரு காட்சியிலும் கண்டேன் உன் முகம்

வெண்டைக்காய் கைக்குட்டை - கைவினை

படம்
வெண்டைக்காய் சத்து மிகுந்ததாம் வெண் முத்துடைப் பெட்டியாம் பச்சை நிறமாம் பெண்விரல் ஒத்ததாம் கணக்கு நன்றாய் வருமாம் காண்பீர் நண்பரே கைக்குட்டை வந்ததே எனக்கு என் ஐந்து வயது மகனுடன் செய்தது..அவன் கால்பங்கு செய்துவிட்டு ஓடிவிட்டான்..மீதியை நான் முடித்தேன். பாப்ரிக் பெயிண்ட் பயன்படுத்தினேன். 24 மணிநேரம் காயவிட்டபின் பின்புறம் அயர்ன் செய்ய வேண்டும். பள்ளிக்குக் கொண்டுசெல்கிறானாம், ஓரம் அடிக்கவேண்டும். இன்னும் சில காகிதத்தில்..... வெங்காய அச்சுப்படம் வெங்காயம் மற்றும் விரல் அச்சுப்படம்

ஐங்குறுநூறு 21 - மையிட்டக் கண் வருந்துவது ஏன்?

தன் மீது கொண்ட அன்பால் தன் தோழி வருந்துவதைக் கண்ட தலைவி தோழியிடம் அப்படி வருந்துவது ஏனோ என்று கேட்கிறாள். தோழி ஏன் வருந்துகிறாள்? தலைவி ஏன் வருந்தவேண்டாம் என்று சொல்கிறாள்? அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்...

ஐங்குறுநூறு 20 - வளையல் நெகிழ்ந்து ஓடுமே

முன்கை  வளையல்கள் நெகிழ்வதும் ஏனோ? கழண்டு ஓடுவதும் ஏனோ?

மக்கியும் மரமாகும் மரம்

படம்
மக்கியும் மரமாகும் புள்ளினத்தின் வாழ்விடமாகும் புள்ளி போல எறும்பும் ஊரும் தாவித்தாவியே அணில் விளையாடும்

புதிர்ப் பெண்ணே!

படம்
அன்று ஆயிரம் துண்டுகளாய் அடைபட்டுப் பெட்டியில்

ஐங்குறுநூறு 19 - மழை நனைந்த மலராய்

பாடல் தலைவியின் கண், மழை நனைந்த மலர்களைப் போல குளிர்நீர் உகுக்கிறது என்கிறாளே...ஏன் என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்...

பிளவென்பது இல்லையே - இல்லறத்தில்

படம்
வாழ்க்கைத் துணையின் நிறைகளைப் பார்த்து மகிழ்ந்தும் வாழ்க்கைத் துனையுன் குறைகளைப் பொறுப்பது நினைந்தும் 

ஆழி சேர்ந்திடுவேனோ - நீரின் ஏக்கம்

படம்
அடர்ந்த முகிலின் அழுத்தம் மிகுந்து அருமை மழையென நிலம் விழுந்து அருவியாய் உயர் மலையில் பிறந்து ஆறாய் மேடு பள்ளங்களில் விரைந்து

காதலில் நானும் நீயும்

காதலில் நானும் நீயும் காற்று நம் சுவாசமாய் மட்டும் காதலில் நானும் நீயும்