இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்றும் இன்றும்

படம்
  திரைப்படத்திற்காக ஒரு நாள் படப்பாடல்களுக்காக மற்றொரு நாள் கார்ட்டூன் ஒரு நாள் தொலைகாட்சி பார்க்கக் காத்திருந்தோம் அன்று

இப்ராஹீம் தாத்தாவும் கண்ணன் மாமாவும்

படம்
இப்ராஹீம் மாமாவும் கண்ணன் அண்ணனும் விஜயா அக்காவும் என் தாய்க்கு இருந்ததைப் போல

அப்பப்பா! வலதுகை!

படம்
படம்:நன்றி இணையம் ஏழு அல்லது எட்டு வயதில் இழுஇழு என்று இழுத்து பின்னல் போட்டுவிடுவார் அம்மா ஏனென்றால் முன்னிருக்கும் நூலில்தான் என் கவனமிருக்கும்  அப்படிப் படித்தது ஒருகதை

மாறுவதும் மாறாததும்

படம்
எழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்

பெண்களே! ஒன்று சேருங்கள்!

படம்
பெண்ணாகப் பிறப்பது படுக்கைக்கா? படிப்பித்தல் என்பது இன்று இருக்கா? கருவாகப்பிறப்பதும் வளர்வதும்  கயவரின் கரத்தில் உயிரிழக்கவா?

அமெரிக்கா என்றால் எல்லாம் சரி என்றில்லை

ஜனவரி இருபதாம் தேதி பள்ளியில் விழுந்துவிட்டேன் என்று சொன்ன மகனின் காலைப் பார்த்தால் முழங்காலுக்குக் கீழே இன்னொரு முழங்கால் போல வீக்கம். ஒரு புண், இரத்தக் கட்டு. பதறி உடனே மருத்துவருக்கு அழைத்தேன். மூன்றே முக்கால் மணியாகி விட்டிருந்தது. இங்கு அந்த நேரத்தில் பார்ப்பதற்கு நேரம் கொடுப்பது கடினம். அவசரச் சிகிச்சைக்குத் தான் செல்லச் சொல்வார்களோ என்று ஒரு ஐயம். செவிலி பார்ப்பார், உடனே வாருங்கள் என்றார்கள். அழைத்துச் சென்றேன். பார்த்துவிட்டு, ஐஸ் வையுங்கள், வலிக்கு ப்ரூபென் கொடுங்கள், சிவந்து காய்ச்சல் கீய்ச்சல் வந்தால் அவசர சிகிச்சைக்குச் செல்லுங்கள் என்று அனுப்பிவிட்டார். 

தமிழ் இளைஞர்காள், வெற்றிவாகை சூடுங்கள்!

படம்
இளநீர் மோர் குடிப்போம் வெளிநாட்டுப் பானம் தவிர்ப்போம்  என்று எட்டுத்திக்கும் கேட்குது

ஏறு தழுவல் - கலித்தொகை

படம்

ஏக்கத்துடன்

படம்
பொங்கலென்று  வாழ்த்துவதா வேண்டாமா பொங்கல் வைப்பதா வேண்டாமா குழப்பத்தில் நான் துயரத்தில் விவசாயி

வரட்டியை...

படம்
படம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்

அறிவியல் தமிழ்க்கவிதை எழுதும் அமெரிக்கத் தமிழச்சி! -- நா.முத்துநிலவன்

படம்
வலைத்தள நண்பர்களுக்கு மகிழ்வுடன் பகிர்வது என்னவென்றால், என்னுடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு 'பாட்டன் காட்டைத் தேடி' தற்பொழுது சென்னைப் புத்தகத் திருவிழாவில் (கடை எண் 622 மற்றும் 623) கிடைக்கிறது. 

என்றாவது ஒரு நாள் - கீதா மதிவாணன்

படம்
மந்தையோட்டிச் சென்றிருக்கிறான் கணவன். பிள்ளைகளுடன் காட்டில் தனித்தொரு வீட்டில் வாழ்கிறாள் அவன் மனைவி. வறுமையுடன் அவள் சந்திக்கவேண்டியிருந்தப் பிரச்சனைகள் அதிகம். அப்படியிருக்க, வீட்டில் நுழைந்த கருநாகம் ஒன்றிடமிருந்துப் பிள்ளைகளைக் காக்க இரவெல்லாம் விழித்துப் பார்த்திருக்கிறாள். அவளோடு காத்திருக்கிறது அலிகேட்டரும், மரத்தடுப்பின் ஒரு பொந்திற்குள் நுழைந்திருந்த கருநாகத்தை எதிர்பார்த்தபடி.. மெழுகுவர்த்தி அணையும் தறுவாயில் தன் கடைசி ஒளியைச் சிந்திக்  கொண்டிருந்தது.

ஆஅஓஒ

படம்
முட்டுவேனா தாக்குவேனா அறியேன் துன்பம் பெருக ஆஅஓஒ எனக் கூவுவேனா உண்மை உணராது பிதற்றும் ஊரை நினைத்து

தேன்கலந்த பாலினும்

படம்
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..