பழுப்பன் - சிறுவர் கதை


நான் ஒரு கதை சொன்னேன். அதனை யூடியூபில் வெளியிட்டேன். குழந்தைகளுக்குப் பிடித்தது. ஆனால் ஓர் ஏமாற்றம்... முயல் எங்கே முயல் எங்கே என்று கேட்டனர்.

கரோனா - அறியவும் தவிர்க்கவும் வாழவும்


எங்கும் பதட்டம், பயம், குழப்பம். விழிப்புணர்விற்காகச் சில விசயங்களைப் பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.

எதிர்பார்ப்பார்களோ


என்ன பேசினாலும்
புன்னகை மட்டுமே உதிர்ப்பார்
வாசிக்கவா என்றால்
ஆம் என்று தலை ஆட்டுவார்
புரிகிறதா இல்லையா
என்றுகூட ஐயம் எழும்

கரோனா

🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
😳😱😳😳😳😳😳😳😳😳😳😳
 😷😷😷😷😷😷😷😷😷😷😷😷

அச்சென்று ஒரு தும்மல்
அச்சோ அச்சோ என்று 
பல குரல் கேட்குது 
பின்
பகீரென சிரிக்குது ...
பகீர்
கரோனா

🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
😳😱😳😳😳😳😳😳😳😳😳😳
 😷😷😷😷😷😷😷😷😷😷😷😷

ஒவ்வொருவரும் சமநிலைக்கு - உலக மகளிர் நாள் 2020

படம்: நன்றி இணையம் 

உலக பெண்கள் நாள் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக பெண்கள் நாளுக்கு ஒரு கருத்தை மையமாக அறிவிக்கும். அவ்வகையில் இவ்வாண்டு #EachforEqual, #ஒவ்வொருவரும்சமநிலைக்கு என்பதே கருவாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் சமநிலைக்கு, ஒவ்வொருவரும் சமநிலை நோக்கி என்று நாம் கொள்ளலாம்.

பொங்குக பொங்கல்

  பொங்குக இனிய பொங்கல்       பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல்       போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல்       படிப்பினில் அழுத்...