குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் - 1

பூந்தளிர் தியானா மற்றும் சித்திரக்கூடம் சந்தனமுல்லை , இவர்களுடன் நான் இணைந்து குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளவும் அவற்றை சமாளிக்கும் விதங்களையும் பற்றி பதிவிட முயற்சி செய்கிறோம். அதைப் பற்றி மேலும் அறியப் பாருங்கள் இதை.  இதற்கு தியானாவிற்கே நன்றி சொல்லவேண்டும். இந்தக் குழுவில் இணைசேர விருப்பமுள்ளவர்களை விருப்பத்துடன் அழைக்கிறோம்!

இந்த டிவிய எவன்தான் கண்டுபிடிச்சானோ...
பொழுதன்னிக்கும் டிவிய பாத்துகிட்டு..
இரு இரு கேபிள்-அ கட் பண்றேன்..
பக்கத்து வீட்டுல யார் இருக்கானு கூட பார்க்க மாட்டாங்கப்பா இந்த ஊருல, டிவி மட்டும் இல்லேனா பைத்தியம் பிடிச்சுரும்..

இப்படி பலவாறாக தொலைக்காட்சிப் பற்றிய உரைகள் கேட்டிருப்போம். அதிலும் தொலைக்காட்சியும் குழந்தைகளும், இந்த கூட்டைப் பற்றிக் கேட்கவே வேணாம். அதைப் பற்றி இவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க!
உங்கள் கருத்துகளையும் தெரியப்படுத்துங்க. நன்றி!

15 கருத்துகள்:

  1. அளவோடு பயன்படுத்தினால் தப்பில்லை. அவங்களை அப்படி அடிமையாக்கியது நாமதானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஊட்டுவதற்கு நாம் ஓய்வெடுப்பதற்கு என்று தொலைக்காட்சி தரும் பெற்றோர் இருக்கின்றனர். அது தவறு. வருகைக்கு நன்றி ராஜி.

      நீக்கு
  2. அளவை மீறும் எதுவும்
    தீதாகச் சாத்தியமே
    பயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுக்கு நன்றி கிரேஸ்!!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    கண்னியம் .கவனம் கட்டுப்பாடு. இது 3 பெற்றோர்கள் மத்தியில் இருந்தால் பிரச்சினை குறைய வாய்ப்புள்ளது என் கருத்து பதிவு அருமை தொடருகிறேன்......இணைப்பின் வழி......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. நல்ல முயற்சி... தொடர வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. ஆமாம், பழக்கிவிட்டு பின்னர் குழம்புகிறோம்!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க ஜெயக்குமார்!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...