வாராதோ முற்று

உலகில் கேட்கும் புற்றுநோய் செய்திகள் மனதை உலுக்க, ஆட்கொல்லி நோய்க்கு ஒரு முடிவு வராதா என்ற ஏக்கத்துடன்  புற்றுநோயால் உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் இக்கவிதை அர்ப்பணம்.


என்னை வசப்படுத்தி

கிடைத்தப் பொழுதில் குசியாய் அமர்ந்தேன்
புடைத்ததோர் சீரியப் புத்தகம் தூக்கி
இருபக்கம் வாசித்த வேளை 
அருகினில் வந்தாய் அழகாய்க் கவர்ந்தே 


இணையக்கல்வி - பகுதி 3

இந்த வரிசையில் முந்தையப் பதிவுகள், இணையக் கல்வி - பகுதி 1 
இணையக்கல்வி - பகுதி 2.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஆன்லைன் போர்டல் உண்டு என்று சொல்லியிருந்தேன். அதில் ஆசிரியர் வீட்டுப்பாடங்களை பதிவேற்றிவிட்டால் பிள்ளைகள் பார்த்து அங்கேயே பதில் அளித்துவிடலாம். சில நேரம் காகிதத்தில் எழுதிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள். சிலவற்றிற்கு கடைசி தேதி இருக்கும், சிலவற்றிற்கு இருக்காது. ஆனால் குழந்தைகளுக்கு ஆர்வம் பாருங்கள், அனேகமாக முதல் நாளிலேயே முடித்துவிடுவார்கள்.

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...