பிங்கோவும் கேத்தியும்

பிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல  உள்ளே விளையாடும் விளையாட்டு! விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும்  கொடுக்கப்படும். அட்டையில் B, I, N, G, O  என்ற எழுத்துகளும் அவற்றின் கீழ் எண்களும் இருக்கும். நடுவராக இருக்கும் ஒருவர் ஏதாவது ஓர் எண்ணைச் சொல்ல, அது நம் அட்டையில் இருந்தால் அதன் மேல் ஒரு நாணயம் வைத்துக்கொள்ளவேண்டும். ஒருவருக்கு இடம்-வலமாக அல்லது மேல்-கீழாக ஒரே கோட்டில் ஐந்து எண்களும் அழைக்கப்பட்டுவிட்டால் அவர் "பிங்கோ" என்று சத்தமாகச் சொல்ல வேண்டும். அவரே வெற்றியாளர்! எண்ணைத் தேர்ந்தெடுத்து அழைக்க ஒரு டப்பாவும் இருக்கும்..அதைக் குலுக்கிச், சுற்றிவிட்டு வரும் எண்ணை எடுக்க வேண்டும். சரி, இப்பதிவின் நோக்கம் விளையாட்டைப் பற்றியது அல்ல. வாழ்க்கைப்பாடம், அனுபவம் பற்றியது..

கேட்கக் காதுள்ளவன்

Image: Thanks Internet

பூனை மிதித்து யானை மரித்ததாம்
பார்த்தவுடன் பகிர்ந்தேன்
பரவியது பகிரப்பட்டது பரவியது
யானைக்கெல்லாம் கோபம்
பூனை மேல்

பண்டிகைகள் சிறக்கப் போதிய பணம் வேண்டும்தானே?

நிறையட்டும்!தீபாவளி கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! வாழ்வில் இன்பமும் ஒளியும் அனைத்து நலமும் நிறைந்து வாழ வாழ்த்...