http://alsperiscope.blogspot.in/2013/10/nature.html |
கோடையில் இதம் தரும் பன்னீரோ
களைப்பில் புத்துயிர் ஓட்டும் தென்றலோ
தொடுகையில் உவகை தரும் குழவிக்கன்னமோ
உள்ளத்தில் என்ன நினைத்தாரோ
எனைத் தான் நினைத்து ஏங்கினாரோ
உனைக் கண்ட போதில் ரோசாவே
என் கூந்தல் சேர்க்கவே நினைத்தாரோ
பத்திரமாய் படமும் பிடித்தாரோ
உன் நறுமணம் எப்படிக் கொணர்ந்தாரோ
என் நாசியில் உணர வைத்தாரோ
உள்ளம் உவக்கும் படி தந்தாரோ
உள்ளம் கொண்ட என் ராசாவே
வணக்கம்
பதிலளிநீக்குஇரு வரிக் கவிதைகள்
பல இதங்களை நனையவைத்த விட்டது
அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்!
நீக்குகல்க்கல் கிரேஸ்...
பதிலளிநீக்கு//என் கூந்தல் சேர்க்கவே நினைத்தாரோ
பத்திரமாய் படமும் பிடித்தாரோ//
ரசனை மிகுந்த வரிகள்
நன்றி ஸ்ரீனி!
நீக்குஅருமை கிரேஸ்.. படம் பிடிக்கும் பொழுது கண்டிப்பாக, அது ஒரு கவிதைக்கு வித்தாகும் என்று நினைத்திருக்க மாட்டார் :))
பதிலளிநீக்குநன்றி தியானா! ஆமாம், நினைத்திருக்க மாட்டார். :)
நீக்குmmm.....
பதிலளிநீக்குrasanai....
நன்றி சீனி!
நீக்குஅருமையான வரிகள்..
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும் கருண்!
நீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தகவலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்! எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஊக்கம்தான் காரணம்.
நீக்குதுன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html
பதிலளிநீக்குபடித்து மகிழ்ந்தேன் உங்கள் அருமையான பதிவை, பகிர்ந்தமைக்கு நன்றி!
நீக்குஉணர்வோடு கலந்த உள்ளார்த்த வரிகள் தோழி!
பதிலளிநீக்குமழைத்துளி தாங்கும் மலரைப்போல
மன உணர்வுத் துளிகளின் சில்லிட்ட வரிகள் சிறப்பு!
வாழ்த்துக்கள்!
த ம.3
உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு மிகவும் நன்றி தோழி!
நீக்கு