நிகழ்ந்தவை நினைவாக
வருபவை வளமாகதீமைகள் தீர்ந்திட
நன்மைகள் நிறைந்திட
சுயநலம் சுருங்கிட
பொதுநலம் பெருகிட
வையத்து மாந்தரெல்லாம்
வளம் பெற்று வாழ்ந்திட
வாழ்த்துபல சொல்லி
வருக புத்தாண்டே!
குறிப்பு: 2007 புத்தாண்டுக்கு நான் எழுதியது.
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...