பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை


ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் பள்ளியில் தன் இருப்பிடத்தைத் தேடியது ஒரு சிறுத்தை. என் கவிதையில் இடம் கண்டு என் கவிதைத் தொகுப்பின் தலைப்பாகவும் ஆனது. ஆனால் பாவம், அதன் நிலை பரிதாபம் தான். இப்போது ஹோட்டலில் தவித்தது அதன் சுற்றமாக இருக்குமோ!

 https://www.deccanherald.com/india/rajasthan/leopard-spotted-on-premises-of-heritage-hotel-in-jaipur-2854755

1 கருத்து:

  1. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( https://bookmarking.tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

நான் அமைதி காக்கிறேன் - கவிதை உறவு இதழில்

நன்றி கவிதை இதழ் ஆசிரியர் குழுவிற்கும் என்னைக் கவிதை எழுதக் கேட்ட அன்புத்தோழி புனிதஜோதி அவர்களுக்கும்!