இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
OMG! ஆயிரம் பீசை கொண்டு ஒரு PUZZLE !
பதிலளிநீக்குஅதை சேர்க்க 21 நாட்கள்!
சான்சே இல்லை! ஒத்துக்கிறேன் கிரேஸ் பொறுமைசாலி!
நன்றி மைதிலி!
நீக்குஏதோ இதுல பொறுமையா செஞ்சுட்டேன்..மத்தபடி அப்படி சொல்ல முடியாது :)
கவிதை படத்துக்கும் பொருந்தியது
பதிலளிநீக்குமனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
பதிலளிநீக்குஅற்புதம்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி திரு.தனபாலன்!
நீக்குபுதிர் எப்போதுமே பொலிவு சேர்க்கும் தானே. சிறப்பான கவிதை...
பதிலளிநீக்குஆமாம், நன்றி வெற்றிவேல்!
நீக்குத. ம +1
பதிலளிநீக்குநன்றி வெற்றிவேல்!
நீக்குஅப்ப... வீட்ல வேல வெட்டியில்லாம சும்மாத்தான் இருக்கீங்க...?
பதிலளிநீக்குஅட...சும்மாச் சொன்னேன்ங்க... உங்கள் பொறுமைக்கும், கைத்தொழில் நேர்த்திக்கும், மற்றும் கவிதை மனததிற்கும் என் வணக்கங்கள். மாடலே அழகாத்தான் இருக்கு அதை அடுக்கிப்பார்க்கும்போது இன்னும் அழகு.
ஹாஹா..கண்டுபிடிச்சுட்டீங்களே... :)
நீக்குஉங்கள் மனமார்ந்த கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!
ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான்.
மிக மிக நன்று.
பதிலளிநீக்குநானும் இப்படிச் செய்வதுண்டு.
இனிய வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி கோவைக்கவி!
நீக்குநீங்க பொறுமையின் சீகரமனு உணர்த்திய படம் .. சத்தியமா என்னால முடியாது :).. இந்த புதிர் பெண் இப்பொழுது எங்கள் வீட்டை அலங்கரிக்கின்றாள் :)
பதிலளிநீக்கு:) நன்றி ஸ்ரீனி!
நீக்குஇப்பெண் உங்கள் வீட்டை அலங்கரிப்பது எனக்கு மகிழ்ச்சி! :)
வாழ்த்துகள் கிரேஸ்! அழகான படம்! ஆயிரம் துண்டுகள் சேர்த்த அபூர்வசிகாமணி கிரேஸ்! :))
பதிலளிநீக்குஹாஹா நன்றி தியானா! :)
நீக்குதங்களின் பொறுமையைப் பாராட்டிக் கவி பாடிடத் தோன்றுகிறது !
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் கவிதைக்கும் அழகிய ஓவியத்தைத் தொகுத்தமைக்கும் .
மென்மேலும் உங்கள் முயற்சிகள் வெல்லட்டும் .
உங்கள் வருகைக்கு முதல் நன்றி! உங்கள் இனிய பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் உளமார்ந்த நன்றி அம்பாளடியாள்!
நீக்குஉருவாக்கிய சித்திரமும்..
பதிலளிநீக்குஅதற்கான கவிதையும்..
மனத்தைக் கொள்ளைகொண்டு போகிறது..
மிகவும் அருமை சகோதரி...
உங்கள் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி சகோ!
நீக்குஅடேங்கப்பா...!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ..!
மிக்க நன்றி சீனி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகவிதையும் படமும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.
த.ம 6வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்!
நீக்குமிக்க நன்றி!
கொடுத்துள்ள முழுமையான படத்தைக் கொண்டு, சிறு சிறு துண்டுகளாக உள்ள படத்தினை இணைத்து முழுமையான படம் உருவாக்குவது நல்ல பொழுதுபோக்கு. முதல் முறை முயலும் போது சற்று கஷ்டமாக இருக்கும்.படம் பழகி விட்டால் விரைவில் சேர்த்து விடலாம்.
பதிலளிநீக்குஇதை அழகான கவிதையாக சொல்லி விட்டீர்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி தோழி.
உண்மைதான் தோழி! ஒன்று செய்துவிட்டால் இன்னும் செய்யத் தூண்டிக்கொண்டேயிருக்கும்.
நீக்குஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தோழி!
கவிதையிலும் பொறுமையிலும் பொருந்திய எழில் போற்றுதற்குரியதே....!
பதிலளிநீக்குநன்றி தொடர வாழ்த்துக்கள்....!
அழகிய கருத்துரைக்கு அளவில்லா நன்றி இனியா!
நீக்குஅப்பப்பா... எத்தனை பொறுமை வேண்டும் இதைச் சேர்ப்பதற்கு.... 100-200 துண்டுகளாக இருப்பதைச் சேர்க்கவே பல சமயங்களில் சோம்பல் பட்டதுண்டு! :)
பதிலளிநீக்குபாராட்டுகள்.
ஒரு முறை சேர்க்கத் துவங்கிவிட்டால் முடிக்கும்வரை காத்திருக்கவே முடியாது :)
நீக்குஉங்கள் மனமார்ந்த பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி வெங்கட்!