பிளவென்பது இல்லையே - இல்லறத்தில்


வாழ்க்கைத் துணையின் நிறைகளைப்
பார்த்து மகிழ்ந்தும்

வாழ்க்கைத் துனையுன் குறைகளைப்
பொறுப்பது நினைந்தும் 


வாழும் வாழ்க்கையில்
பிளவென்பது இல்லையே!

வாழும் இல்லறத்தில் இது
பொருந்தும் இருவருக்குமே!

20 கருத்துகள்:

  1. இன்றைக்கு திருமணநாள் கொண்டாடும் எனக்கே
    எழுதியதுபோல இருக்கிறது சகோதரி..
    அருமை அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி மகேந்திரன்! உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள்!

      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  2. அழகு :)... என் சார்பில் இரண்டு வரிகள்
    "இவ்வாறு வாழும் இல்லறத்தில்
    அன்புமும், காதலும் என்றும் குறைவதில்லை
    உங்கள் இருவரை போல :)."
    இனிய திருமண தின வாழ்த்துகள் கிரேஸ் :

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) உங்கள் வரிகளும் நன்று ஸ்ரீனி!
      வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி ஸ்ரீனி! இருநாள் முன்னதாகவே பதிவேற்றிவிட்டேன் :)

      நீக்கு
  3. சுருக்கமாகச் சொன்னாலும்
    நல்வாழ்வின் சூட்சுமத்தை
    அருமையாகச் சொல்லிப்போகும்
    கவிதை மிக மிக அருமை
    குறிப்பாக இறுதி வரி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரமணி ஐயா!

      நீக்கு
  4. வணக்கம்
    சிறய சிறிய வரிகள் என்றாலும் கருத்து மிக்க வரிகள்..... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    த.ம 5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு
  6. குறைகளாஇப் பொறுத்துக் கொள்வதைவிட, பக்குவமாய் எடுத்துச் சொல்லி திருத்தனும். அதான் சரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் நான் குறிப்பிட்டிருப்பது சிறு சிறு குறைகளை, ராஜி. விளக்கைப்போட்டுவிட்டு அணைக்க மறந்து விடுவது இந்த மாதிரி.. :)
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராஜி!

      நீக்கு
  7. தமிழும் இனிமையும் போல் என்றென்றும் இனிதே இணைந்திருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  8. அருமையான அறிவுரை

    வெற்றிகரமான மணவாழ்வுக்கான மந்திரம் இது..

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. மனம் நிறைந்த வாழ்த்துகள் கிரேஸ்.....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...