அடர்ந்த முகிலின் அழுத்தம் மிகுந்து
அருமை மழையென நிலம் விழுந்து
அருவியாய் உயர் மலையில் பிறந்து
ஆறாய் மேடு பள்ளங்களில் விரைந்து
அழகாய் வளம்சேர்த்து துள்ளல் நிறைந்து
ஆழி சேர்ந்திடுவேன் மனம் மகிழ்ந்து
அருமை மக்களே கேட்பீர் செவிதிறந்து
அகற்ற வேண்டிய பொருள் நிறைந்து
அழியா நெகிழி(பிளாஸ்டிக்) எங்கும் மிகுந்து
ஆபத்து உண்டே இடையில் மறைந்து
அறிந்தும் அறியாமலும் என்வழித் தூர்ந்து
ஆழி சேர்ந்திடுவேனோ மனம் மகிழ்ந்து
சமூக சிந்தனையுடன் கூடிய அருமை கவி... சூப்பர் கிரேஸ் :)
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி :)
நீக்குஅருமையான கவிதை தோழி. வாழ்த்துகள் !!!
பதிலளிநீக்குநன்றி தோழி!
நீக்குEthartham ..
பதிலளிநீக்குNantri sako
நன்றி சீனி!
நீக்குநீரின் ஏக்கவரிகள் நம்முடைய மடமையை எண்ணி நாணச்செய்கின்றன. ஒவ்வொருவரும் தன்னாலான வரையில் தங்களை மாற்றிக்கொண்டாலே போதும். இயற்கை பாதுகாக்கப்படும். உணர்ந்து திருந்துவோம்.
பதிலளிநீக்குநீங்கள சொல்வது சரிதான் கீதமஞ்சரி..ஒவ்வொருவரும் தன் பங்கைச் செய்தால் அனைத்தும் வளமாகும்.
நீக்குநன்றி தோழி!
nirin kavalai ningattum viraivil.kavithai nandru.valthukalma
பதிலளிநீக்குநன்றிங்க கீதா!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசிறப்பான விழிப்புணர்வு கவிதை ... தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்! கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!
நீக்குஅழகான அருமையாக சொன்னீர்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
ஆஹா! அருமை!
பதிலளிநீக்குநன்றி ஜனா!
நீக்குநீரின்றி அமையாது உலகு என்பதை என்று உணர்ந்து கொள்ளும் உலகு
பதிலளிநீக்குஅருமையான சமூக சிந்தனை!
அதை உணர்ந்தால் செழிக்கும் உலகு :)
நீக்குநன்றி மைதிலி!
நாம் (மக்கள்) மாறாத வரை நீரின் ஏக்கத்தைப் போக்க முடியாது! அருமையாக எழுதியிருக்கிறாய் கிரேஸ்!
பதிலளிநீக்குஉண்மைதான்...
நீக்குகருத்துரைக்கு நன்றி தியானா!
நல்ல சிந்தனை...
பதிலளிநீக்குகவிதை மிக நன்று. பாராட்டுகள்.
மிக்க நன்றி வெங்கட்!
நீக்கு