இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
:) அழகு ..
பதிலளிநீக்குஅட உடனே பாத்துட்டீங்க போல...நன்றி ஸ்ரீனி!
நீக்குகாதல் ரசம் கொட்டும் வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ :)
பதிலளிநீக்குமிக்க நன்றி அக்கா...
நீக்குஇனி அறிந்தேன் என்று நீங்கள் சொன்னதை ,அழகு என்று ஸ்ரீனி சொன்னதை நான் மறுக்கவா முடியும் ?
பதிலளிநீக்குத ம 3
உங்கள் அழகு கருத்துரைக்கு மிக்க நன்றி பகவான்ஜி
நீக்குஏன் கிரேஸ், வெளியூர் போயிருக்காங்களா? :))..
பதிலளிநீக்குஅழகான அருமையான கவிதை..வாழ்த்துகள் கிரேஸ்!
ஹாஹா...அதெல்லாம் இல்ல தியானா.
நீக்குவாழ்த்திற்கு மிக்க நன்றி!
அலுவலகம் சென்ற இடைவெளியில் பிரிவை எண்ணி எழுதிய கவிதையாக இருக்கும் தியானா...
நீக்குஅடப்பாவமே... :)
நீக்குமனதை தொட்ட வரிகள்.வாழ்த்துக்கள்மா
பதிலளிநீக்குமனமார்ந்த நன்றி கீதா!
நீக்குஅழகான கவிதை தோழி. பகிர்வுக்கு நன்றிகள்...
பதிலளிநீக்குஅழகான கவிதை...
பதிலளிநீக்குதொடருங்கள்...
மிக்க நன்றி வெற்றிவேல்!
நீக்கு''..கண்ணில் கலந்து என்
பதிலளிநீக்குஎண்ணத்தில் நிறைந்ததை ..''
Arumai.
Eniya vaalththu. Grace...
Vetha.Elangathilakam.
உளமார்ந்த நன்றி கோவைக்கவி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஉணர்வுகள் அற்புதம்... ரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்!
நீக்குமனமார்ந்த நன்றி!
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்!
நீக்குரசித்தேன்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி திரு.தனபாலன்!
நீக்குஅருமை வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரரே!
நீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : இவர்கள் எல்லாம் இருக்கும் வரை தமிழ் அழியாது!!
பார்த்தேன் சகோ..தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
நீக்குகாதல் ததும்பி வழிந்த அழகான கவிதை அக்கா! சூப்பரு!
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ,
நீக்குஅழகான, அருமையான ஒரு காதல் கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி.
நான் வலைச்சரம் மூலமாக தங்களை தெரிந்து கொண்டேன். தாமதமாக தெரிந்து கொண்டோமே என்ற வருத்தம் தங்களின் வலைப்பூவை பார்த்தவுடன் புரிந்தது.
அதிலும் குறிப்பாக ஆத்திச்சூடியை தான் முதலில் பார்த்தேன். அந்த ஆத்திச்சூடி விளக்கங்களை எங்களுடைய வார இறுதி தமிழ் பள்ளிக்கு உபயோகப்படுத்திக்கொள்ளட்டுமா ?
உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி சகோதரரே! உங்கள் மனமார்ந்த இனிய கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
நீக்குஆத்திச்சூடியை உங்கள் வார இறுதி தமிழ் பள்ளிக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள், மகிழ்ச்சியே.
வாழ்த்துக்கள். தங்களை தொடர ஆரம்பித்துள்ளேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம், தங்களின் பழைய பதிவுகளை எல்லாம் படிக்கிறேன்.
பதிலளிநீக்குசிறப்பான கவிதை! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குரசிக்கும் வரிகள்
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ...
நீக்குஅழகான வரிகள் ரசித்தேன் ....!
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...!
மிக்க நன்றி இனியா!
நீக்குஇந்தமுறை நடப்பு த்தமிழ் கவிதை !
பதிலளிநீக்குவெரைட்டியா கலக்குங்க செல்லம் !(second டைம்)
உளமார்ந்த நன்றி தோழி! :)
நீக்குஅருமை கவிஞரே...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..
ஒன்று
மூன்று வரிகளில் தந்திருக்கலாம்
இல்லை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம்..
அப்படியா? ஆலோசனைக்கு மனமார்ந்த நன்றி மது.
நீக்குஅருமை....
பதிலளிநீக்குரசித்தேன் கிரேஸ்...
மிக்க நன்றி வெங்கட்!
நீக்குஅருமை வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ.
நீக்குஅன்புள்ள சகோதரி அவர்களுக்கு வணக்கம். நான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் (18 டிசம்பர் 2015)
பதிலளிநீக்குவலைப்பதிவில் அகத்திணைக் கவிதைகள் http://tthamizhelango.blogspot.com/2015/12/blog-post_18.html
என்ற எனது பதிவினில், உங்களது இந்த கவிதையை மேற்கோளாகக் காட்டி இருந்தேன். அப்போதைய ‘சென்னைப் பெருவெள்ளம்’ செய்திகள் காரணமாக பலருக்கும் இந்த கட்டுரை தெரியாமல் போய் விட்டது. நேரம் கிடைக்கும் போது தங்கள் கருத்தினைப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.