விண்மீன்களைக் கண்டு
வியந்தே நின்றேன் பலகணியில்
விலகி அவை ஒளிகுன்ற
வந்தே நின்றாய் முன்னிலையில்
வியந்தே நின்றேன் பலகணியில்
விலகி அவை ஒளிகுன்ற
வந்தே நின்றாய் முன்னிலையில்
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
இன்று விண்மீனாய் தெரிவது திருமணம்ஆன பின் எரிமலையாய் தெரியாமல் போனால் சரி !
பதிலளிநீக்குத ம ௨
உங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா!
நீக்குரசித்ததற்கு நன்றி திரு.தனபாலன்.
பதிலளிநீக்குசக்தி மிகு கவிதை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
மிக்க நன்றி மது..
நீக்குமுந்தைய கவிதை (கண்ணில் கலந்து) சிறியதாகவோ இன்னும் பெரியதாகவோ இருந்திருக்கலாம் என்று நீங்கள் சொன்னதை நினைத்து இதைச் சிறிதாய் முடித்தேன். உங்கள் ஆலோசனைக்கு நன்றி!
நன்றி, கவிஞரே, வாழ்த்துக்கள்
நீக்கு(ஆலோசனையாக கூறவில்லை கருத்தினை மட்டும் கூறியிருந்தேன், தங்கள் தமிழ் நான் பயில விரும்பும் ஒன்று) நான் என்ன அவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா? நீங்க நல்லா காமடி பண்றீங்க
நீங்கள் சொன்னதை கருத்தில் கொண்டு சிறிதாய் முடித்தேன்..நன்றாய் வந்துவிட்டதே.. :)
நீக்குஇனிமை!
பதிலளிநீக்குநன்றி ஜனா!
நீக்குநல்லதொரு கவிதை. ரசித்தேன் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி சொக்கன்.
நீக்குஅருமையான கவிதை, தொடருங்கள்! இது போல் பல சிறிய கவிதைகளை ஒரு தொகுப்பாகப்போடலாம் என்பது என் தாழ்மையான கருத்து!
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
நீக்குகவிதைத் தொகுப்பு வெளியிட எண்ணம் உள்ளது,,நன்றி!
அட... என்ன ஒரு உவமை... சிறியதாய் இருந்தாலும் சிறப்பாக அமைக்க பெற்ற கவி..
பதிலளிநீக்குநிஜமாவே நாலு வரி கவிதைதானா!? நானும் மிச்ச வரிகளைத் தேடி ஓய்ஞ்சுட்டேன்.
பதிலளிநீக்குஹாஹா மிச்ச வரிகளை இன்னொருப் பதிவா போட்ரலாம் ராஜி :)
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
குட்டிக்கவிதை சிறப்பு... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்.
நீக்குஉங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
ஒப்பிட்டவிதம் அருமை
பதிலளிநீக்குபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா!
நீக்குகண்பறிக்க கவிதை தந்த தாரகைக்கு வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குநன்றி மைதிலி!
நீக்குவிண்மீன்களை விட ஒளி படைத்தவனா அவன்?
பதிலளிநீக்குஆமாம் சகோ..
நீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நன்றி சகோதரரே!
பதிலளிநீக்குகடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்பது போல வரிகள் இரண்டானாலும் அழகான கவிதை...
பதிலளிநீக்குதொடருங்கள்...
நன்றி வெற்றிவேல்
நீக்குஅருமை...
பதிலளிநீக்குத.ம. +1
ரசித்தேன்...
பதிலளிநீக்கு