வரையறை



நிலம் நீர் வானம்
இக்காட்சியில்

காற்று அசையும்
இம்மூன்றில்

நெருப்பு வேண்டாம்
இக்காட்சியில்

பஞ்சபூதங்களிலும் வேண்டுமே
வரையறை!

6 கருத்துகள்:

  1. நல்லாயிருக்கு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் நிச்சயம் வேண்டும்தான்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...