வாழ்க்கை

மனதில் இருப்பது ஆயிரமாயிரம் எண்ணங்கள்
யார் புரிந்து கொள்ளமுடியும்?
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவை அவரவர்க்கே
பின் சொல்வதில் என்ன லாபம்? 
சொல்லாமல் இருந்தால் உறவுகளின் அர்த்தம் என்ன?
வாழ்க்கையில் ஏன் இந்த முரண்?



7 கருத்துகள்:

  1. nicely put Grace :-) neeinga sollaruthu very true...kulapam..yella manitharakalkum pothuvana onnu...ennoda thinking ennana namma thoughtsae nammaku nambikai yaanavarkalidam share panna konjam thaelivu kidaikkum :-)

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான் சகோதரி.நம் எண்ணங்கள், மகிழ்வுகள், துன்பங்கள் இவற்றை பகிர்ந்தால் உணர்ந்து ஆதரவாய் இருப்போர் சிலர்.அதைப் பற்றி கவலைப் படாதோர் சிலர்.நம் துன்பத்தில் இன்பம் காண்போர் சிலர்.இப்படித்தான் இருக்கிறது இன்றைய உறவுகள். நிதர்சனமான உண்மையை அழகாய் எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. உண்மை கிரேஸ்.. நமக்கு கஷ்டம் வரும் பொழுது நம் உறவுகள் எப்படி என்று அறிந்து கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தியானா, உறவுகள் வருத்தப்படுவர் என்று சில நேரம் துன்பங்களைச் சொல்லாமல் இருப்பதும் மறுபுறம்.

      நீக்கு
  4. மனதில் இருக்கும் ஆயிரமாயிரம் எண்ணங்களை முதலில் நாம் அறிவோம் - (நம் மனதில்...)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...