Friday, February 28, 2014

சொட்டு நீரின் அருமை!


நா வறண்டு
உடல் சோர்ந்தவருக்கேத்
தெரியும்
சொட்டு நீரின் அருமை!



நீரை வீணாக்காமல் சேமிப்போம்! நீர் வளம் காப்போம்!!


24 comments:

  1. இன்றைக்கு அனைவருக்குமே தெரிய வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். உங்கள் கருத்துரைக்கு நன்றி திரு.தனபாலன்.

      Delete
  2. சமூக அக்கறை நிறைந்த கவிதை...

    பாராட்டுகள்....

    மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்...

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி வெற்றிவேல்..

      Delete
  3. வங்கியிடம் கடன் வாங்கி
    சொட்டு நீர் பாசனம்
    அமைத்த விவசாயிக்கு மட்டுமே
    தெரியும்....

    நீர் பாசனத்தின் அருமை...

    //////////////////////////////////
    ஹி ஹி...

    ReplyDelete
  4. உண்மை விரைவில் நீருக்காக போர் வரும் காலம் வரப்போகின்றது.நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒரு காலம் வராமல் போகட்டும்...
      உங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா.

      Delete
  5. வணக்கம்
    அனைவரும் கடைப்பிடித்தால் சாலச் சிறந்தது

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன்.
      ஆமாம், உங்கள் கருத்துரைக்கு நன்றி!

      Delete
  6. அவசியமான கவிதை கிரேஸ்!

    ReplyDelete
  7. அருமை கிரேஸ் .. சின்னதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கு :)

    ReplyDelete
  8. நீரின் அருமை தாகத்தில் தெரியும் ...
    வாழ்த்துக்கள் ,,

    ReplyDelete
  9. அருமை சகோதரியாரே

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...