இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை
ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
இன்றைக்கு திருமணநாள் கொண்டாடும் எனக்கே
பதிலளிநீக்குஎழுதியதுபோல இருக்கிறது சகோதரி..
அருமை அருமை..
மிக்க மகிழ்ச்சி மகேந்திரன்! உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள்!
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
அழகு :)... என் சார்பில் இரண்டு வரிகள்
பதிலளிநீக்கு"இவ்வாறு வாழும் இல்லறத்தில்
அன்புமும், காதலும் என்றும் குறைவதில்லை
உங்கள் இருவரை போல :)."
இனிய திருமண தின வாழ்த்துகள் கிரேஸ் :
:) உங்கள் வரிகளும் நன்று ஸ்ரீனி!
நீக்குவாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி ஸ்ரீனி! இருநாள் முன்னதாகவே பதிவேற்றிவிட்டேன் :)
ஆம்... உண்மை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி திரு.தனபாலன்!
நீக்குசுருக்கமாகச் சொன்னாலும்
பதிலளிநீக்குநல்வாழ்வின் சூட்சுமத்தை
அருமையாகச் சொல்லிப்போகும்
கவிதை மிக மிக அருமை
குறிப்பாக இறுதி வரி
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
விரிவான கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரமணி ஐயா!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசிறய சிறிய வரிகள் என்றாலும் கருத்து மிக்க வரிகள்..... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
வணக்கம் ரூபன்!
நீக்குஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 5வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
நன்றி ரூபன்!
நீக்குகுறைகளாஇப் பொறுத்துக் கொள்வதைவிட, பக்குவமாய் எடுத்துச் சொல்லி திருத்தனும். அதான் சரி
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் நான் குறிப்பிட்டிருப்பது சிறு சிறு குறைகளை, ராஜி. விளக்கைப்போட்டுவிட்டு அணைக்க மறந்து விடுவது இந்த மாதிரி.. :)
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராஜி!
தமிழும் இனிமையும் போல் என்றென்றும் இனிதே இணைந்திருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.
பதிலளிநீக்குஇதைவிட அருமையான வாழ்த்து உண்டோ?? உளமார்ந்த நன்றி தோழி!
நீக்குஅருமையான அறிவுரை
பதிலளிநீக்குவெற்றிகரமான மணவாழ்வுக்கான மந்திரம் இது..
வாழ்த்துக்கள்
நன்றி மது!
நீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள் கிரேஸ்.....
பதிலளிநீக்குஉளமார்ந்த நன்றி வெங்கட்!
நீக்கு