இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
>>> இன்றும் என்றும்
பதிலளிநீக்குஎன்றென்றும்!..<<<
இனிய கவிதை..
வாழ்க நலம்..
உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி ஐயா
நீக்குஅருமை... உண்மை...
பதிலளிநீக்குஅருமையான கவிதை!
பதிலளிநீக்குவழக்கம்போல் அருமை.
பதிலளிநீக்குமனமார்ந்த நன்றி ஐயா
நீக்குகவிதை அழகு சகோ
பதிலளிநீக்குவேர் போல
பதிலளிநீக்குகவிதைக்குள் ஒளிந்திருக்கும்
கருத்து மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா, பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்.
நீக்குஅருமை!
பதிலளிநீக்குத ம 4
nice sis..
பதிலளிநீக்குshort and sweet..
lots of meaning
gave me an understanding about the forms of poetry..
மனமார்ந்த நன்றி .
நீக்குகிரேஸ் ஹேப்பி அண்ணா :-)
வேரும் வேண்டும் . இளைய விழுதும் வேண்டும். அருமையான கவிதை
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள் த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்
நீக்குமிக்க நன்றி
வலுப்போர் - வலுவான போர்? சரியா?
பதிலளிநீக்குபேஸ்மென்ட் ஸ்ட்ராங் ஆக இருக்க வேண்டும் என்கிறீர்கள்!
தம +1
ஆமாம் ஶ்ரீராம்..
நீக்குஹாஹா சரிதான், மிக்க நன்றி
ரத்தினச் சுருக்கமான கவிதையில் பொதிந்துள்ள ஆழமான கருத்து அருமை!
பதிலளிநீக்குமனமார்ந்த நன்றி அண்ணா
நீக்குஅருமை! வேராடா மரங்கள் வேண்டும்தான்!
பதிலளிநீக்குஆமாம் சகோ, வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி
நீக்குதமிழ் மணம் 7
பதிலளிநீக்குமீண்டும் வந்து வாக்கு குத்தியதற்கு நன்றி சகோ :-)
நீக்குஇனிய கவிதை.
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குகுறுந்தொகைக் கவிதை!
பதிலளிநீக்குமிக மிக அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குகாற்றுக்கும் மழைக்கும் வலுப்போர்.. நடுவில் சிக்கிக்கொண்ட மரங்களின் நிலை பரிதாபம்தான்.. வேராடா மரங்கள் வாழ்வாங்கு வாழட்டும். வரிகள் நன்று கிரேஸ்.
பதிலளிநீக்குதானாடா விட்டாலும்
பதிலளிநீக்குதசைஆ(ட்)டும் என்பது
தரு தரும் செய்தியோ?
தேரோடா வீதியில்...
தெருவெங்கும் மலர்கள்!
மலரெல்லாம் மணங்கள்
மனமெல்லாம் மலர்கள்!
த.ம.10.
அட இங்கேயுமா மழை :)
பதிலளிநீக்குகவிமழையின் விழுதுகள் இளகிய நெஞ்சில் இறங்கிப் பதிந்தன.
அருமை.
நன்றி
ஆஹா என்னே சொல்லாடல் அருமைம்மா !
பதிலளிநீக்குவேராடா மரங்கள் எப்போதும் வேண்டும். கவிதை அருமை.
பதிலளிநீக்குஅருமையான கவிதை ..சூப்பர் :)
பதிலளிநீக்கு