மழையும் காற்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழையும் காற்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேராடா மரங்கள்



மழைக்கும் காற்றுக்கும்
வலுப்போர்
உலுக்கி உதிர்க்கும் இலைகளை
நனைத்தோடும் நீரோட்டம்
மேலாடினாலும்
வேராடா மரங்கள்
இருபடைக்கும்  தேவை
இன்றும் என்றும்
என்றென்றும்

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.