முன்துடைப்பான்


படம்: நன்றி இணையம்


என்னைப் பாதுகாக்கத் துடிக்கிறது

வண்டி முன்துடைப்பான்
பெருமழை


29 கருத்துகள்:

  1. அப்ப பின் துடைப்பான் உங்களை பாதுகாக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  2. அஹா எப்பிடியெல்லாம் சிந்திக்கிறீங்கப்பா அரூமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா நன்றி இனியா
      கொட்டும் மழையில் அதி வேகத்தில் துடித்த துடைப்பானைப் பார்த்துத் தோன்றியது

      நீக்கு
  3. ஜார்ஜியாவில் மழை பெய்கிற்தோ ? மகிழ்ச்சி. அழகான கவிதை...பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி.. பத்து நாட்களுக்கும் மேல் பெய்த மழை இன்றுதான் ஓய்ந்தது..
      மிக்க நன்றி

      நீக்கு
  4. ஆஹா..... அருமை.

    அடை மழையில் இடைவிடாது வேலை செய்யும் முன் துடைப்பான் பார்த்து நாமும் கற்றுக் கொள்வோம்.....

    பதிலளிநீக்கு
  5. ஆங்கில சொற்களுக்கு இணையாகத் தமிழ் சொற்களைத் தேடும் சகோதரியின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. கண்ணிற் கண்ட காட்சி கவிப்பொருளாகி..!
    அற்புதக் கவிஞர்தான் நீங்கள்!
    வாழ்த்துகள் மா!

    பதிலளிநீக்கு
  7. அருமை. கார்க் கண்ணாடியைத் துடைப்பது கண்ணீரைத் துடைக்கும் ஆறுதல் விரல்கள் போல...!

    பதிலளிநீக்கு
  8. ஹாஹாஹா ரசித்தேன் சகோ
    தமிழ் மணம் 8

    பதிலளிநீக்கு
  9. அட! என்ன ஒரு அழகியல் வரிகள்!! நல்லா யோசிக்கிறீங்க சகோ...

    சரி இப்பல்லாம் பின் துடைப்பான் பல கார்களில் வருகின்றன...அதையும் சேர்த்துக் கொள்ளலாமோ..!! ஏன் சைட் வியூ கண்ணாடிகளிலும் கூட இருப்பதைப் பார்த்திருக்கின்றோம்..இல்லையோ?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா :)

      ஆமாம் அண்ணா, பல வண்டிகளிலும் இருக்கிறது..
      என் வண்டியில் பின் துடைப்பான் இருக்கிறது அண்ணா.. பக்கக் கண்ணாடிகளில் இல்லை. இருந்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியிருக்கிறது.

      நீக்கு
  10. துளிப்பா! பெற்றேன் களிப்பே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயாவின் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது..மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  11. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...