"தமிழே! நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி!" - பாவேந்தர் பாரதிதாசன்
என்றும் வறண்டு போகாது...!
உளமார்ந்த நன்றி திரு.தனபாலன்!
முயற்சி திருவினையாக்கும் .சோர்வு எதற்கு ?..மேலும் மேலும் முயற்சியினால் இந்தப் பாலை வானமும் சோலை வனமாக வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி சகோதரி!
கவிச் சோலை முழுவதும் ஒரே பெயர் நிறைந்திருக்க எங்கிருந்து தோன்றும் கவிதை...நல்ல கவிதை... வாழ்த்துக்கள்...
பல ஆண்டுகளாய் அப்படித்தான்..ஆனால் கவிதை தோன்றும்.வாழ்த்திற்கு நன்றி!
வணக்கம்ரசிக்கவைக்கும் வரிகள்......வாழ்த்துக்கள்தேடுகிறேன்.....தேடுகிறேன்.... கவிதையாக......என்பக்கம்-நன்றி--அன்புடன்--ரூபன்-
வணக்கம் ரூபன்.நன்றி..உங்கள் பக்கம் கண்டிப்பாக வந்துகொண்டிருக்கிறேனே..உங்கள் பக்கம் ஒரு கவிச்சோலை..
வணக்கம்த.ம 2வது வாக்கு-நன்றி--அன்புடன்--ரூபன்-
என் கவிச்சோலை வரண்டதோ?? எனக்கு வறண்டிருப்பது போல் தெரியவில்லையே
மகிழ்ச்சி..நன்றி தினேஷ்சாந்த்
எங்கே வரண்டது....கவிதைகள்தான் ஊற்றெடுத்து கிளம்பி வருகின்றனவே... வாழ்த்துக்கள்... ஒலிநயம் என்று தோன்றுகிறது நன்னா இருக்கு பேஷ்பேஷ்!
மகிழ்ச்சியுடன் உளமார்ந்த நன்றி மது.
varatchiye kavithaiai arumai
மிக்க நன்றி கீதா
தூர் வாரவாரத்தான் தண்ணீர் ஊற்றெடுக்கும். அதுபோல தான் தாங்களும் சொற்களை புரட்டி புரட்டி தேடும்போது, அழகான,ரசனையான கவீதைகள் தோன்றுகிறதோ??
உங்களின் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி சகோ.
ஹா ஹா.. கங்கையில் நீர் வற்றினாலும் வற்றும் ... உங்க கவி வற்றுமா?.. வெள்ளப் பெருக்கு வேணா வரும் .. கொஞ்சம் இந்த பக்கம் தள்ளி விடுங்க, இங்க தான் வறண்டு கிடக்கு :)
ஹாஹா இது ரொம்ப மிகையா இருக்கே.. உங்கள் இனிய கருத்திற்கு உளமார்ந்த நன்றி ஸ்ரீனி..'இங்க தான் வறண்டு கிடக்கு' இந்த வரியா வச்சே ஆரம்பிச்சுடுங்க ஸ்ரீனி :)
உயிரே சிலிர்த்து எழும்போதுஎதுகையும் மோனையும் எதுக்குங்க ?சொல்லே சுவையாய் உதிர்கையிலேசிவக்கின்ற இதழ் மை எதுக்குங்க ?சுப்பு தாத்தா. .
அருமையாச் சொன்னீங்க சுப்பு தாத்தா..மிக்க நன்றி!
ஊற்றுக்கள் வற்றுவதில்லை சகோ! சில சமயம் உலர்ந்தாலும் மீண்டும் உருவாகிவிடும்! அருமை! நன்றி!
மிக்க நன்றி சகோ.
வற்றாத நதிகள் எல்லாம் கடலிடம் பொய் சேரும்கடலே வறண்டு போகுமா ?! ;)தேன்மதுர தமிழ்க்கடலே, அகம் பாடு அல்லது புறம் பாடு!!
ஆஹா...அகமும் முகமும் மலர நன்றி மைதிலி.
ரசிக்கவைக்கும் வரிகள்......வாழ்த்துக்கள்
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...
என்றும் வறண்டு போகாது...!
பதிலளிநீக்குஉளமார்ந்த நன்றி திரு.தனபாலன்!
நீக்குமுயற்சி திருவினையாக்கும் .சோர்வு எதற்கு ?..மேலும் மேலும்
பதிலளிநீக்குமுயற்சியினால் இந்தப் பாலை வானமும் சோலை வனமாக
வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி சகோதரி!
நீக்குகவிச் சோலை முழுவதும் ஒரே பெயர் நிறைந்திருக்க எங்கிருந்து தோன்றும் கவிதை...
பதிலளிநீக்குநல்ல கவிதை... வாழ்த்துக்கள்...
பல ஆண்டுகளாய் அப்படித்தான்..ஆனால் கவிதை தோன்றும்.
நீக்குவாழ்த்திற்கு நன்றி!
வணக்கம்
பதிலளிநீக்குரசிக்கவைக்கும் வரிகள்......
வாழ்த்துக்கள்
தேடுகிறேன்.....தேடுகிறேன்.... கவிதையாக......என்பக்கம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்.
நீக்குநன்றி..
உங்கள் பக்கம் கண்டிப்பாக வந்துகொண்டிருக்கிறேனே..உங்கள் பக்கம் ஒரு கவிச்சோலை..
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் கவிச்சோலை வரண்டதோ?? எனக்கு வறண்டிருப்பது போல் தெரியவில்லையே
பதிலளிநீக்குமகிழ்ச்சி..நன்றி தினேஷ்சாந்த்
நீக்குஎங்கே வரண்டது....
பதிலளிநீக்குகவிதைகள்தான் ஊற்றெடுத்து கிளம்பி வருகின்றனவே...
வாழ்த்துக்கள்...
ஒலிநயம் என்று தோன்றுகிறது
நன்னா இருக்கு பேஷ்பேஷ்!
மகிழ்ச்சியுடன் உளமார்ந்த நன்றி மது.
நீக்குvaratchiye kavithaiai arumai
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதா
நீக்குதூர் வாரவாரத்தான் தண்ணீர் ஊற்றெடுக்கும். அதுபோல தான் தாங்களும் சொற்களை புரட்டி புரட்டி தேடும்போது, அழகான,ரசனையான கவீதைகள் தோன்றுகிறதோ??
பதிலளிநீக்குஉங்களின் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி சகோ.
நீக்குஹா ஹா.. கங்கையில் நீர் வற்றினாலும் வற்றும் ... உங்க கவி வற்றுமா?.. வெள்ளப் பெருக்கு வேணா வரும் .. கொஞ்சம் இந்த பக்கம் தள்ளி விடுங்க, இங்க தான் வறண்டு கிடக்கு :)
பதிலளிநீக்குஹாஹா இது ரொம்ப மிகையா இருக்கே..
நீக்குஉங்கள் இனிய கருத்திற்கு உளமார்ந்த நன்றி ஸ்ரீனி..
'இங்க தான் வறண்டு கிடக்கு' இந்த வரியா வச்சே ஆரம்பிச்சுடுங்க ஸ்ரீனி :)
உயிரே சிலிர்த்து எழும்போது
பதிலளிநீக்குஎதுகையும் மோனையும் எதுக்குங்க ?
சொல்லே சுவையாய் உதிர்கையிலே
சிவக்கின்ற இதழ் மை எதுக்குங்க ?
சுப்பு தாத்தா. .
அருமையாச் சொன்னீங்க சுப்பு தாத்தா..
நீக்குமிக்க நன்றி!
ஊற்றுக்கள் வற்றுவதில்லை சகோ! சில சமயம் உலர்ந்தாலும் மீண்டும் உருவாகிவிடும்! அருமை! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ.
நீக்குவற்றாத நதிகள் எல்லாம் கடலிடம் பொய் சேரும்
பதிலளிநீக்குகடலே வறண்டு போகுமா ?! ;)
தேன்மதுர தமிழ்க்கடலே, அகம் பாடு
அல்லது புறம் பாடு!!
ஆஹா...
நீக்குஅகமும் முகமும் மலர நன்றி மைதிலி.
பதிலளிநீக்குரசிக்கவைக்கும் வரிகள்......
வாழ்த்துக்கள்