இனிய இதயம் இனிய இதயம் என்று யாவரும் ஏங்கும் இதயம் இப்படி தான் இருக்குமோ? இனிப்பும் இதயமும் இணைந்தால்.. தித்திப்பாய் இப்படி தான் இருக்குமோ? எப்படியோ... இனிய இதயம் கிடைத்தபின் எறும்பு கடிக்காமல் பார்த்துக் கொண்டால் என்றும் இனிமையே!
அன்பின் கிரேஸ் - படமும் கவிதையும் நன்று - இனிமையும் இதயமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளாய் இருப்பின் வாழ்வில் அதுவே ந்ற்குணம் - சிறப்பு -- பெருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.
ஆஹா... படமும் அருமை...
பதிலளிநீக்குஇனிய இதயத்திற்கு வடிவம் கொடுத்த உங்கள் கற்பனை அருமை :-)
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி!
நீக்குஅதிக தித்திப்பு இதயத்திற்கும் ஆபத்து
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.கவியாழி கண்ணதாசன்!
நீக்குஇதயம் அளவான இனிப்போடு இருக்கட்டும்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதிரா!
நீக்குஅன்பின் கிரேஸ் - படமும் கவிதையும் நன்று - இனிமையும் இதயமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளாய் இருப்பின் வாழ்வில் அதுவே ந்ற்குணம் - சிறப்பு -- பெருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சீனா அவர்களே!
நீக்கு