sweet heart லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sweet heart லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இனிய இதயம்...என்றும் இனிமையே!

இனிய இதயம் இனிய இதயம் 
என்று யாவரும் 
ஏங்கும் இதயம் 
இப்படி தான் இருக்குமோ?

இனிப்பும் இதயமும் 
இணைந்தால்.. 
தித்திப்பாய் 
இப்படி தான் இருக்குமோ?

எப்படியோ...
இனிய இதயம் கிடைத்தபின் 
எறும்பு கடிக்காமல் 
பார்த்துக் கொண்டால் 
என்றும் இனிமையே!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.