இனிய இதயம்...என்றும் இனிமையே!

இனிய இதயம் இனிய இதயம் 
என்று யாவரும் 
ஏங்கும் இதயம் 
இப்படி தான் இருக்குமோ?

இனிப்பும் இதயமும் 
இணைந்தால்.. 
தித்திப்பாய் 
இப்படி தான் இருக்குமோ?

எப்படியோ...
இனிய இதயம் கிடைத்தபின் 
எறும்பு கடிக்காமல் 
பார்த்துக் கொண்டால் 
என்றும் இனிமையே!

9 கருத்துகள்:

  1. இனிய இதயத்திற்கு வடிவம் கொடுத்த உங்கள் கற்பனை அருமை :-)

    பதிலளிநீக்கு
  2. அதிக தித்திப்பு இதயத்திற்கும் ஆபத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.கவியாழி கண்ணதாசன்!

      நீக்கு
  3. இதயம் அளவான இனிப்போடு இருக்கட்டும்

    பதிலளிநீக்கு
  4. அன்பின் கிரேஸ் - படமும் கவிதையும் நன்று - இனிமையும் இதயமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளாய் இருப்பின் வாழ்வில் அதுவே ந்ற்குணம் - சிறப்பு -- பெருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...