ஓடி விளையாடும் குழந்தை
சுகம் இல்லாமல்
சுருண்டால்...
உணவு மறுத்து
வாடினால்...
வாடும் தாய் மனதிற்கு
வேறு மருந்தில்லை
குழந்தை நலமாகி
விளையாடுவதே அன்றி!
சுகம் இல்லாமல்
சுருண்டால்...
உணவு மறுத்து
வாடினால்...
வாடும் தாய் மனதிற்கு
வேறு மருந்தில்லை
குழந்தை நலமாகி
விளையாடுவதே அன்றி!
உண்மை...
பதிலளிநீக்குஉண்மை.. வலி குழந்தைக்கு, ஆனால் அதிகமாக வேதனைப்படுவது தாயே.. அழகாக சொல்லி இருக்கீங்க கிரேஸ்
பதிலளிநீக்குவேறேது சுகம் உண்மை தான்
பதிலளிநீக்குநன்றி திரு.கவியாழி கண்ணதாசன்!
நீக்குஉண்மை.. உண்மை... உண்மையே...
பதிலளிநீக்குநன்றி திரு.மகேந்திரன்!
நீக்குஅன்பின் கிரேஸ் - உண்மை - குழந்தை சுகமின்மை எனில் துயரப்படுவது பெற்றவள் தானே ! - நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஆமாம்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சீனா அவர்களே!
நீக்கு