நீந்தப் பிடிக்காதவன்

இவனை

குத்து குத்து  என்று
குத்தி

பிரட்டு பிரட்டு என்று
பிரட்டி

உருட்டு உருட்டு என்று 
உருட்டி

தட்டு தட்டு என்று
தட்டினாலும்

அமைதியாக இருப்பான்
ஆனால்

நீந்தச் சொன்னால்
கோபத்தில் பொங்கி
எழுவான்!

அவனைக் காண இங்கே சொடுக்கவும்...


8 கருத்துகள்:

  1. ஹா ஹா .. கலக்குறீங்க கிரேஸ்.. கவிதை எங்கெல்லாம் மறைந்து இருக்கு :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா நன்றி ஸ்ரீனி..நேற்று பூரி செய்யும்பொழுது தோன்றியது..

      நீக்கு
  2. அன்பின் கிரேஸ் - அருமையான கவிதை - பூரி சுடும் போதே - அது உருவாகும் விதம் குறித்து ஒரு கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் திரு.சீனா, பூரி செய்யும்பொழுதே தோன்றியது...பூரி செய்து முடித்தேனோ இல்லையோ, இதை எழுதிவிட்டேன்..
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

  சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...