குன்றக்குறவன் பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குன்றக்குறவன் பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐங்குறுநூறு 252 - கூதிர்ப் பெருங்குளிர்க் காற்று வருமுன்

  

ஐங்குறுநூறு 252
குன்றக் குறவன் புல்வேய் குடிலை 
மன்று ஆடும் இளமுகில் மறைக்கும் 
அந்த நாடன் உயர்ந்த பண்பாளன்  
தோழி, அவன் வாழி! 
விரையும் மழையுடன் கடும்பனி கலக்கும் 
கூதிர்ப் பருவப் பெருங்குளிர்க் காற்று 
வருமுன் தானே வந்து விட்டானே!
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், Ainkurunooru 252 - Before the cold northern winds!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.