இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
ஆமாம், ஆமாம்.... நானும் சொல்லணும்னு நினைச்சேன்!
பதிலளிநீக்குhigh-five! :)
நீக்குமழையே நல்லாக் கேட்டுக்கோ!
மிக்க நன்றி ஸ்ரீராம்!
அப்பாடி... தம வாக்குப்பட்டை இப்போதுதான் ஒத்துழைத்தது!
நீக்குஎப்படியும் பெய்யட்டுமே ....
பதிலளிநீக்கு
நீக்குபெய்தால் போதும் என்று சொல்வதும் சரிதான் சகோ. Rain rain go away பாடல் மாதிரி நம்மூருக்கு அப்படி, இங்கு இப்படி :-)
நன்றி சகோ
சாரல் மழை ...!
பதிலளிநீக்குசுகமழை :-)
நீக்குநன்றி சகோதரி
>>> ஒழுங்கு மீறி
பதிலளிநீக்குமோதி விழுதல்
வேண்டாம்!.. <<<
அதானே...
அழகுக்கு அழகு!..
மிக்க நன்றி ஐயா
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅற்புத வரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்
நீக்குநன்றி
சேம் சேம்!!! உங்க கை காட்டுங்க....மழையே சாரலாய் குற்றாலச் சாரலாய் பன்னீர் தூவுவது போல தூவிக் கொண்டே இரு என்று சொல்லத் தோன்றும்!!!
பதிலளிநீக்குஅங்கு ஓரேகன் ல எப்போதும் மழை பெய்யும் ஆனால் அடித்து நொறுக்கி அல்ல மென் சாரலாய் தூவானமாய்...வருடம் முழுவதும்...அட அப்படி ஒன்று இங்கு இருக்காதா....
கை குடுத்துட்டேன்.. :-) high-five
நீக்குஅப்படியா? எனக்கும் மென் சாரல் மிகப் பிடிக்கும். இறகால் தூவுதல் போல என்று முன்பு ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்
நன்றி அண்ணா , கீதா
படங்கள் அழகு!!!
பதிலளிநீக்குஆமாம், மிகவும் ரசித்தேன் :-)
நீக்குநன்றி
ஒழுங்கு மீறுதல் நமக்கு மட்டும் தானா....?
பதிலளிநீக்குஹ்ம்ம்ம்ம் என்ன சொல்ரதுனு குழப்பம் ஹாஹா
நீக்குநன்றி அண்ணா
பொருத்தமான வரிகள் சகோ
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
நன்றி சகோ
நீக்குஆஹா மழை கேட்குமா?மா
பதிலளிநீக்குகேட்க மாட்டேனுதே... சேக்காளி சரியில்லை..காற்றோடு சேர்ந்து இந்த ஆட்டம் போடுதே :-)))
நீக்குநன்றி கீதா
சூப்பர் ஜி சூப்பர்.
பதிலளிநீக்குநன்றி வைசாலி
நீக்குஅருமைசகோதரியாரே
பதிலளிநீக்குதம +1
ரசனை அழகுதான். மழை மெல்லிசாக இருந்தால், நாமும் பாதுகாப்பாக இருந்தால் ரசிக்கலாம்தான்.
பதிலளிநீக்குஆனால், இப்ப எல்லாம்,மழை என்றதுமே சென்னைப் பெருவெள்ளம்தான் நினைவில் வந்து மிரட்டுதுப்பா. மழை பற்றிய ஆதவன் தீட்சண்யாவின் கவிதை முகத்தில் வந்து அறைந்து நினைவூட்டுவது சென்னைப் பெருமழையைத்தான்
அனைத்தையும் நேசிக்கும் அன்னை உள்ளம் வாழ்க
பதிலளிநீக்குஇப்ப அடிக்கிற வெயில்ல ஏதோ ஒரு மழை கொட்டட்டும்னு தோணுது....
பதிலளிநீக்கு