இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
சரி தான்...
பதிலளிநீக்கு:-)
நீக்குநன்றி அண்ணா
பதிலளிநீக்குகாதலைப் போல உங்கள் கவிதையும் ஓயப்போவதில்லைதான் காரணம் தமிழ்கவிதை உங்கள் மூச்சாச்சே
ஆஹா! ஆமாம் ..ஆமாம்..மிக்க நன்றி சகோ :)
நீக்குஎன் இலக்கியத் தங்கையே!
பதிலளிநீக்குஉன் கவிதையும் ஓயாது,
காதலும் ஓயக்கூடாதுன்னு
வாழ்த்துறேன்'டா!
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் சிரம் தாழ்ந்த நன்றி அண்ணா. :)
நீக்குரசனைகளும் ஓய்வதில்லை! தம வாக்கு பின்னர்!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்.. தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி :)
நீக்குஅருமை...
பதிலளிநீக்குநன்றி சகோதரி
நீக்குஅலைகள் ஓய்வதில்லை...தான்:)))..
பதிலளிநீக்குஆமாம் :) நன்றி சகோதரி!
நீக்குநல்ல கற்பனை..... பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா
நீக்குஆஹா... இப்படி எழுதினால் நாங்கள் என்ன செய்ய?
பதிலளிநீக்குஆனாலும் ஓயவே வேண்டாம் உங்கள் கவிதைகளும் காதலும் வாழ்த்துகள் அம்மா...
அட, உங்க அளவுக்கு வர முடியுமா? :)
நீக்குஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள் சகோ
சூப்பர் ஜி சூப்பர்..கலக்குறீங்க போங்க மா..காதலும் ஓயவேண்டாம் கவிதையும் ஓயவேண்டாம் தொடரட்டும்..
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோ..
:)
நீக்குஇனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி வைசாலி
கவிதை ஓய்ந்தாலும் காதல் ஓயக்கூடாது...
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
:)
நீக்குநன்றி சகோ
ஒன்றே வரினும் நன்றே வருதே!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா, மகிழ்ச்சியுடன்.
நீக்குகண் இப்பொழுது பரவாயில்லையா ஐயா?
அருமை சகோ/க்ரேஸ்! கவிதை ஓய்ந்தாலும்
பதிலளிநீக்குகாதல் ஓய்வதில்லை// கவிதைகள் வற்றலாம் ஆனால் காதல் வற்றக் கூடாது!!! என்றுமே!
மிக்க நன்றி கீதா, அண்ணா.
நீக்கு