அன்பின் தினம்



நேசமாய் நட்பாய்
பாசமாய் பக்தியாய்
காதலாய் கருணையாய்
எங்கும் எதிலும்
நிறைந்திருக்கும் அன்பிற்கு
இதயத்து நன்றிகள்
அன்பின் தினம்
என்றும் நிலைக்கட்டும்
எங்கும்
அன்பும் மகிழ்வும் நிறையட்டும்!


14 கருத்துகள்:

  1. அன்புக்கொரு நாள் - அது
    அன்பின் நாளாயிற்றோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா நாளும் அன்புக்கானவையே, இல்லையா ஐயா? வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      நீக்கு
  2. நன்றிகள் சகோதரி..தங்களுக்கு அன்பின் தின நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள் சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  4. என்றும் நிலைக்கட்டும்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. எங்கும் எதிலும் அன்பிருந்தால் எல்லாமே சுகம் தான்! ஒவ்வொரு நொடித்துளிகளுமே. அருமையான வரிகள் சகோ/க்ரேஸ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்..
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கீதா மற்றும் அண்ணா

      நீக்கு
  6. நிறையும் அன்பில் மகிவாய் வாக்கிட்டேன்! தம +1

    :) :) :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

  சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...