கண்பார்க்கும் போதெல்லாம்


Image: thanks Google


கண்ணில்லா இன்பத்தேன் காதலுக்கு மூப்புமில்லை
எண்கூட்டிச் சுற்றுகின்ற இப்புவியில்! இன்றும்உன்
கண்பார்க்கும் போதெல்லாம் கண்டேனென் பாதியென்றே
எண்ணிமனம் வீழ்தலும் என்!

Image: thanks Google


27 கருத்துகள்:

  1. வணக்கம்

    அன்பின் அடையாளம்.. பார்த்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.
      உடன்வந்து உவப்புடன் இட்டக் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  2. அருமை சகோ அர்த்தம் பொதிந்த வரிகள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  3. கண் பார்க்கும் போதெல்லாம் கலக்குதே!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா சூப்பர்மா...படம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. அர்த்தம் பொதிந்த கவிதை வரிகள்..... பாராட்டுகள். தேர்ந்தெடுத்த படமும் அழகு.

    பதிலளிநீக்கு
  6. அருமை அருமை அருமை......4 கே வரிகளில் வாழ்க்கை முழுவதற்குமான காதலைச் சொல்லிவிட்டீர்கள் சகோ/க்ரேஸ்

    பதிலளிநீக்கு
  7. சூப்பர்..அருமையான பகிர்வு சகோ..படமே ஆயிரம் கவிதையை சொல்லுகிறதே..!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

  சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...