நேரிசை வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேரிசை வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே



தந்தையுடன் தானும் மதித்தேத்தும் மாண்புகளைச் 
சிந்தைதனில் ஊன்றிச் சிறந்திடவே - எந்நாளும் 
நிந்தை விலக்கி நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே 
தந்துலகில் எண்பிப்பாள் தாய்

திருமிகு.பாரதிதாசன் ஐயா அவர்களின் பாவலர் பயிலரங்கம் முகநூல் பக்கத்திற்காக எழுதியது. வெண்பா எழுதக் கற்றுக்கொள்ளும் தளம் அமைத்திருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி.

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.