வழிபிறக்குமா

Image:thanks google


உழவும் அறுப்புமின்றி அர்த்தமற்றப் பொங்கல் 
புதுப்பானை மஞ்சள் அயல்நாட் டரிசி 
வழிபிறக்குமா எம்உழவர்க்குத் தையே!

Image:thanks Google

22 கருத்துகள்:

  1. வணக்கம்
    அற்புதவரிகள் வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. முன்பெல்லாம் தை பிறந்தால் வழி பிறந்து கொண்டுதான் இருந்தது போல... நமக்கென்ன தெரிகிறது? தை தை எனக் குதித்தாலும் இப்போதெல்லாம் சில வழிகள் பிறப்பதேயில்லை!

    :)))

    தம +1

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    http://www.friendshipworld2016.com/

    பதிலளிநீக்கு
  5. நம்பிக்கை தான் வாழ்க்கை..நிச்சயம் வழிப்பிறக்கும் நம் விவசாயிக்கு.ஏன் தெரியுமா?? உணவை சம்பாரிக்க விவசாயம் என்ற ஒரு தொழில் மட்டுமே உண்டு.

    நன்றி வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இறக்குமதி செய்து நம் நாட்டு விவசாயிகளைத் தவிக்கவிடக் கூடாது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வைசாலி

      நீக்கு
  6. வேதனையான வரிகள்
    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. செம சகோ! வரிகள்...வேதனைதான். இப்போதெல்லாம் பொங்கல் சும்மா ஏதோ பேருக்கு என்றாகிவிட்டது...வயல்களே மறையும் போது...

    பதிலளிநீக்கு
  9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    வழி பிறக்கும்...

    பதிலளிநீக்கு
  10. ஒவ்வோராண்டும் தை பிறக்கிறது.
    உழவனுக்கோ வலி பிறக்கிறது. வழி ?

    மரபின் அமைப்பும் புதுமையின் நடையும்.

    வாழ்த்துகள்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...