இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
அருமை சகோ!
பதிலளிநீக்குஉங்கள் ஊரில் -3 யா? பனிவிழும் மலர்வனம்???!!!! அட்லாண்டா அட லாண்டா என்று இருக்கிறதா..ஹஹ்ஹ்ஹ்
நன்றி அண்ணா.
நீக்குஹாஹா ஆமாம், மலர்வனமெல்லாம் போயே போச்சு..its gone போயிந்தே :))). அதிகபட்சம் 2C, -8 வரை என்று போகிறது..
சர்ச்சில் ஒரு 80 வயது பாட்டி, "What's happening here? I grew up warm in the south. Now I should go to Hawaii" என்று அங்கலாய்த்தார், பாவம்.
கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா :)
பாவம் பாட்டி!!! அவரது வார்த்தைகளை ரசித்தாலும்....எல்சினோ வேலையாக இருக்குமோ...உலக வெப்பமடைதல் மாறிவருகின்றது...
நீக்குஇந்த ஆண்டு எல்நினோ காரணம் என்றாலும் நீங்கள் சொல்வதுபோல் புவி வெப்பநிலையும் மாறிவருகிறது.
நீக்குமீள்வருகைக்கு நன்றி அண்ணா
பனிவிழுதல் நடைமுறை வாழ்விற்குக் கொஞ்சம் கடினம்தான் என்றாலும் அழகாக இருக்கும் இல்லையோ...
பதிலளிநீக்குகீதா
ஆமாம் கீதா. மிக அழகாகப் பிரகாசிக்கும் :)
நீக்குஇங்கு மைனஸ் என்றாலும் பனி விழவில்லை, because of no precipitation. ஆனால் நாளை எதிர்பார்க்கப்படுகிறது.
அருமை ரசித்தேன் சகோ
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
நன்றி சகோ
நீக்குஅருமை சகோதரி..
பதிலளிநீக்குநன்றி வைசாலி
நீக்குஅருமை தொடர்க
பதிலளிநீக்குதம +
மிக்க நன்றி அண்ணா
நீக்குவணக்கம்.
பதிலளிநீக்குமரபில் குறளும் நேரிசையும் கைகோர்த்தொரு பயணம்.
எவ்வளவு இனிமை...!
தொடருங்கள்.
தொடர்கிறேன்.
த ம
வணக்கம் அண்ணா.
நீக்குஆஹா! தேறி விட்டேனா? :) மகிழ்ச்சி அண்ணா.
மரபில் எழுதத் தூண்டியதற்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
மனமார்ந்த நன்றி அண்ணா.
ஆகா...! ரசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி அண்ணா :-)
நீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்குத ம 7
அருமை. தில்லியிலும் நல்ல குளிர் - பனிப்பொழிவு இருப்பதில்லை என்றாலும்!
பதிலளிநீக்குதில்லி குளிர் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் அண்ணா.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
சகோதரியின் வெண்பாவிற்கு பாராட்டுக்கள். ஆசிரியர் ஜோசப் விஜூ(ஊமைக்கனவுகள்) அவர்களது நற்சான்றே கிடைத்து விட்டது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
நீக்குஆமாம், பன்மடங்கு மகிழ்ச்சிதருவது இல்லையா ஐயா? :)
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
அருமை
பதிலளிநீக்குகவிதையையும் ரசித்தேன். துளசிஜியின் வார்த்தை விளையாட்டையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்கு//துளசிஜியின் வார்த்தை விளையாட்டையும் ரசித்தேன்// நானும் :)
நல்ல ரசனை.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅதிகாலைப்பனியில் வெளியில் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்!
பதிலளிநீக்குஎனக்காக பாடப்பட்டதோ என சற்றே எண்ண வைத்துவிட்டது!
அருமைத் தோழரே!
ஓ அப்படியா சகோ? அமைதியான அழகான சூழல் அது. மகிழ்ச்சி சகோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நீக்குஅருமையான குறுங்கவிதைகள்! இரண்டாவது மிகவும் பிடித்து இருந்தது! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ
நீக்குவெண்பாவில் அனுபவத்தை அழகாய் எழுதி விட்டீர்கள் அருமை
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ
நீக்குபடங்களும் பாவரிகளும் நன்று
பதிலளிநீக்குதொடருங்கள்
யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குஅன்புள்ள சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்கு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் ’மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்’ என்ற பதிவு http://www.tnmurali.com/2012/02/blog-post_05.html தங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். சென்று பார்க்கவும்.
பதிலளிநீக்குமீள்வருகைக்கும் என்னை நினைவில் வைத்துப் பகிர்ந்த பயனுள்ளப் பதிவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா. கண்டிப்பாகப் பார்க்கிறேன்.
நீக்குசரியாக சொன்னீங்க .. சூரியனை பார்த்து ஏமாந்த நாள் பல ..
பதிலளிநீக்கு