அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் தைத்திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பல போட்டிகள் நடைபெற்றன. அதில் கவிதை எழுதி வாசிக்கும் போட்டியில் இரண்டாமிடம் எனக்கு. கவிதையைக் கேட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். நன்றி.
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.