படம்: நன்றி இணையம் |
தேன்மதுரத்தமிழ் யூட்யூப் தளத்திலிருந்து ஒரு கதை:
சிறுவயதில் சின்றெல்லா என்னைக் கவர்ந்தாள், இன்றும் அவளை எனக்குப் பிடிக்கும். இன்றைக்கும் சிறுவர்களை ஈர்க்கிறாள். கனவுகாணவும் நம்பிக்கை கொள்ளவும் செய்கிறாள். என்றும் வாழும் சின்றெல்லா இதோ தேன் மதுரத் தமிழுலும்! பார்த்து மகிழுங்கள். குறிப்பாக உங்கள் இல்லத்து இளவரசிகளுக்குக் காண்பியுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------
'கதை கேட்கலாம் வாங்க'
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் 'கதை கேட்கலாம் வாங்க' என்ற நிகழ்ச்சியின் மூலமாக வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில் கதைகளைப் பகிர்கிறோம். குழந்தைகளையும் பெரியவர்களையும் காணொலி அனுப்பச் சொல்லிக் கேட்கிறோம். இடையிடையே எங்கள் குழுவினரின் கதைகளைப் பகிர்கிறோம், குழுவினர் அல்லாது வெளியிலிருந்து கதைகள் அனுப்பினால் அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்பதே திட்டம். வரும் காணொலிகளைத் தொகுத்துத் தமிழ்ச்சங்கச் சின்னத்தைச் சேர்த்து வடிவம் கொடுக்கும் குழுவினர்க்கும் நன்றி.
கதை கேட்கலாம் வாங்க நிகழ்வு தொடங்கி மூன்றாவது வாரமாகிய மே ஒன்றாம் நாள் என் கதை. அதன் இணைப்பு, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் முகநூல் பக்கத்தில். இக்கதையினைப் பகிர்வதற்கு அனுமதி அளித்த விழியன் அவர்களுக்கு நன்றிகள்.
அருமை... சொல்லும் பாங்கும்...
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரி...
மனம் நிறைந்த நன்றி அண்ணா:-)
நீக்குநல்ல கதை. சிறப்பாக பகிர்ந்து இருக்கிறீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குமனமார்ந்த நன்றிகள் அண்ணா
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி சகோதரி
சிறப்பு. என் மகள் எப்போதுமே எனக்கு இளவரசி தான்...
பதிலளிநீக்குதங்கள் பதிவு எமது வலைத்திரட்டியில் வெளியாகி உள்ளது.
நமது வலைத்திரட்டி: வலை ஓலை