சிறுவர் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுவர் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சின்றெல்லாவும் சைக்கிளில் பறந்த வினோதனும்

படம்: நன்றி இணையம் 
இளவரசிகள் என்றாலே இனிமை தான். எங்கோ என்றோ அரண்மனையில் வாழ்ந்தவர்கள் மட்டுமா இளவரசிகள்? நம் வீடுகளில் மழலை பேசி, சிரிப்பொலியால் சிந்தை மயக்கும் மகள்கள் அனைவரும் இளவரசிகளே!

பழுப்பன் - சிறுவர் கதை


நான் ஒரு கதை சொன்னேன். அதனை யூடியூபில் வெளியிட்டேன். குழந்தைகளுக்குப் பிடித்தது. ஆனால் ஓர் ஏமாற்றம்... முயல் எங்கே முயல் எங்கே என்று கேட்டனர்.

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.