அம்புலியில் தொடங்கி

படம்: நன்றி இணையம்

அம்புலி மாமாவில் தொடங்கியது
அம்புலி போல் தேயாமல் அதனைத் தொட நீள்கிறது





பூந்தளிர்
சிறுவர் மலர்
கல்லிவர் டிராவல்ஸ்
டாம் சாயர்
ஹார்டி பாய்ஸ்
ரீடர்ஸ் டைஜஸ்ட்
யங் வேர்ல்டு
மை எக்ஸ்பீரியன்ஸ் வித் ட்ரூத்
கண்மணி
விகடன்
லிட்டில் விமன்
ஜேன் அய்ர்
ஷேக்ஸ்பியர்
சாண்டில்யன்
கல்கி
பாரதியார்
ஜெஃப்ரி ஆர்ச்சர்
...
எல்லாம் சொல்லவே
ஒரு பதிவு போதுமா?


#புத்தகநாள் #வாசிப்பு

12 கருத்துகள்:

  1. இப்போது குறளமுதம்...

    கண்டிப்பாக பல பதிவுகள் தேவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறளமுதம் 👌 அண்ணா
      பதிவில் அடங்கா வாசிப்பு, வரம்! நன்றி அண்ணா

      நீக்கு
  2. இன்னும் நிறைய இருக்கிறதே ஆமாம் போதாதுதான்

    துளசிதரன்

    டின்டின், கோகுலம், ஆலிஸ் அட்வென்ட்சர்ஸ்....

    ஜெஃப்ரி ஆர்ச்சர் புக்ஸ் வீட்டில் நிறைய இருக்கு மகன் மிகவும் விரும்பி வாசித்தான்..நான் பரிந்துரைத்து. எனக்கு வைத்துவிட்டுச் சென்றான்...

    நிறைய சொல்லலாம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துளசி அண்ணா, போதவே போதாது, நன்றி.

      ஆங், கோகுலம் :-)
      அப்படியா? வாசியுங்கள் கீதா.. நிறைய இருக்கிறது , நேரம் தான் போதவில்லை , இல்லையா?
      நன்றி கீதா

      நீக்கு
  3. மகிழ்ச்சி. உண்மைதான். (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. பணிகளுக்கிடையிலும் வந்து கருத்திட்டதற்கு மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  4. பட்டியல் சிறப்பு. நானும் சிலவற்றை வாசித்ததுண்டு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...