இப்ராஹீம் மாமாவும்
கண்ணன் அண்ணனும்
விஜயா அக்காவும்
என் தாய்க்கு இருந்ததைப் போல
இப்ராஹீம் தாத்தாவும்
கண்ணன் மாமாவும்
விஜயா பெரியம்மாவும்
எனக்கு இருப்பதைப் போல
லட்சுமி சித்தியும்
கார்த்தி மாமாவும்
ராகுல் மாமாவும்
ஷபீனா அத்தையும்
என் பிள்ளைகளுக்கு இருப்பதைப் போல
அருணா பாட்டியும்
ஆபித் மாமாவும்
உமா பாட்டியும்
தீக்சிதா அத்தையும்
என் பேரப்பிள்ளைகளுக்கும் இருப்பார்கள்
இன்னும் சொல்ல ஆசைதான்
என் அம்மா மேரியிடம்
"கிரேஸ் அக்காட்ட பேசனும் அத்தை "
என்றாளாம் லட்சுமி
பேசிவிட்டு வருகிறேன்
கண்ணன் அண்ணனும்
விஜயா அக்காவும்
என் தாய்க்கு இருந்ததைப் போல
இப்ராஹீம் தாத்தாவும்
கண்ணன் மாமாவும்
விஜயா பெரியம்மாவும்
எனக்கு இருப்பதைப் போல
லட்சுமி சித்தியும்
கார்த்தி மாமாவும்
ராகுல் மாமாவும்
ஷபீனா அத்தையும்
என் பிள்ளைகளுக்கு இருப்பதைப் போல
அருணா பாட்டியும்
ஆபித் மாமாவும்
உமா பாட்டியும்
தீக்சிதா அத்தையும்
என் பேரப்பிள்ளைகளுக்கும் இருப்பார்கள்
இன்னும் சொல்ல ஆசைதான்
என் அம்மா மேரியிடம்
"கிரேஸ் அக்காட்ட பேசனும் அத்தை "
என்றாளாம் லட்சுமி
பேசிவிட்டு வருகிறேன்
பதிலளிநீக்குஆஹா வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க
:)
நீக்குதமிழ்மணத்தில் இணைத்து வோட்டும் போட்டுட்டேன் வோட்டுக்கான பணத்தை சீக்கிரம் அனுப்பிவிடவும்
பதிலளிநீக்குஓ தமிழ்மணம் வேலைசெய்கிறதா? நன்றி சகோ.
நீக்குவோட்டுக்கு துட்டு,ஐயகோ! அது புரட்டு! :)
கதம்பம் நன்று பேசிய பிறகும் வந்து சொல்லவும்.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஅது என்றும் அன்பின் பேச்சு!!
Arumai. kanavu mei pada vaalthukal.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஒற்றுமை...
பதிலளிநீக்குஅருமை...
நன்றி ஐயா
நீக்குஇருக்கிற உறவெல்லாம் அப்படியே இருந்தால் நல்லாத்தான் இருக்கும்!..
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவாழ்க உறவு, வளர்க சமத்துவம்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குபேசிட்டு வாங்க
பதிலளிநீக்குவாங்க ராஜிக்கா,,நலமா?
நீக்குநன்றி
அருமை கிரேஸ் கலவையான உறவுகளின் பட்டியல் கண்ணுக்கு நிறைவாய் கலந்துரையாடிவிட்டு சொல்லுங்க
பதிலளிநீக்குஅந்த சந்தோஷம்லாம் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் ..தொடர்பே இல்லாம போச்சி .பல வருஷம் முன் பார்த்த பரமு அங்கிளும்
பதிலளிநீக்குயூஸுஃப் பாயும் நினைவில் வந்து சென்றார்கள்
ஒற்றுமையும் அரவணைப்பும்
பதிலளிநீக்குநல்லுறவுக்கு நற்பயனே!
அருமை
பதிலளிநீக்குதம +1
அருமை
பதிலளிநீக்குஅருமை... உறவுகள் தொடரும்.
பதிலளிநீக்கு