பெண் பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண் பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண்களே! ஒன்று சேருங்கள்!

பெண்ணாகப் பிறப்பது படுக்கைக்கா?
படிப்பித்தல் என்பது இன்று இருக்கா?
கருவாகப்பிறப்பதும் வளர்வதும் 
கயவரின் கரத்தில் உயிரிழக்கவா?

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.