கூட்டமாய்க் கட்டிடங்கள்
கூடிப்பேச மனிதரில்லை
நகர மயமாக்கல்
தண்ணீர் சூழாத் தீவுகள்!
~~~~~~~
பிள்ளையோடுப் போகிறேன்
பெருமிதமாய்த் தான்வந்தார்
அடுக்கிவைத்தக் கூடுகளில்
அடுத்தொருமுகம் காணாது
கட்டிடக்காட்டில் மனிதரைத்தேடி
முடிவாய்ச் சொன்னார்
நம்மூருக்கேப் போகிறேன்
நகரம் இயந்திரங்களுக்கே!
 |
| Image: thanks Google |
Super sako
பதிலளிநீக்குT.M 1
ஆஹா! வெளியிட்டவுடன் வந்துவிட்டதே உங்கள் கருத்து! :) மிக்க நன்றி சகோ
நீக்குஅருமைசகோதரியாரே
பதிலளிநீக்குஅருமை
தம +1
ரசித்தேன். அருமை.
பதிலளிநீக்குதம +1
உண்மை அதுதானே சகோ! அருமை!
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குஅருமை சகோதரி.காடு நகரமனால் நாடு நரகம் தான் என்பது போல் இருந்தது.
பதிலளிநீக்குஆமாம் வைஷாலி..நன்றி
நீக்குநறுக்கென்றே சுருக்கமாய் ஒரு கவிதை, எனக்கு நினைவில் வந்த திரை இசைப் பாடல் ….
பதிலளிநீக்குசொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
அதனால் தான் பல கிராமத்து மனிதர்கள் பழகிய இடத்தைவிட்டு நரங்களுக்கு வர தயங்குகிறார்கள் இல்லையா டியர்!
பதிலளிநீக்குநகரம் இயந்திரங்களுக்கே. உண்மைதான்.
பதிலளிநீக்குநகரும் இயந்திரங்களுக்கே - நகரம்..
பதிலளிநீக்குபசுமை விரும்பும் இதயங்களுக்கு
நகரம் - நரகம்.. நரகம்!..
அருமை......
பதிலளிநீக்குநிஜம் தான்!
பதிலளிநீக்குநறுக்கென்று சொல்லி ரசிக்க வைத்த அருமையான .கவிதை
பதிலளிநீக்குஇயந்திர நரகம் தான்மா.
பதிலளிநீக்குarumai
பதிலளிநீக்கு