![]() |
Image:thanks Google |
Image: Thanks Google |
சாய்ந்த மரத்தைப்
பார்த்தல் விடவும்
சாயும் மரம்ஓ
பார்ப்ப துயவு
(உயவு - வருத்தம் )
![]() |
Image:thanks Google |
Image: Thanks Google |
கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...
வெட்டுண்ட மரம் வேதனை அளிக்கிறது சகோதரியாரே
பதிலளிநீக்குஆமாம் அண்ணா , மரம் அறுபடுவதையும் வேறோர் மரம் புயலில் சாய்ந்ததையும் பார்த்த வேதனைதான் இக்கவிதை.
நீக்குகருத்திற்கு நன்றி அண்ணா
மரத்தை அறுத்தல் பார்க்கும் போது மனம் அறுபடுவது போலுள்ளது...
பதிலளிநீக்குதம 3
வேதனை.....
பதிலளிநீக்குஉயவாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குசாயும் மரத்தைப்பார்க்க மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது.
பதிலளிநீக்குவிழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றி.
உன்மை கிரேஸ்..
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇதனால்தான் நாட்டில் மழை குறைவு.. த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உயவு என்பதற்கு வருத்தம் என்ற சொல்லை இப்பதிவு மூலமாக அறிந்தேன். உயவுதான்.
பதிலளிநீக்குஇங்கும் போனவாரத்தில் கடுங்காற்றுத் தருணத்தில் பல மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தைப் பார்த்தபோது அடிவயிற்றில் இனம்புரியாத வலி.. உங்கள் மனவேதனையை உணரமுடிகிறது கிரேஸ்.
பதிலளிநீக்குஎன்னவோ சொல்லவொணா ஒரு வேதனை வருகின்றது...செல்வாவின் கவிதையும் மரம் பற்றித்தான் அருமையாக உள்ளது. http://naanselva.blogspot.com/2016/01/blog-post_24.html
பதிலளிநீக்குஉண்மைதான்! நன்றி!
பதிலளிநீக்குஉண்மை தான்..நம் மக்கள் மரத்தை நடமாட்டார்கள் ஆனால் இருக்கும் மரத்தை வேரோடு சாய்த்து விடுவார்கள் பிறகு மழையே வராத பாவப்பட்ட பூமி அப்படினு புலம்புவார்கள்..மரங்களை வெட்டும் போது நான் வேதனை அடைவேன் நம் முன்னோர்கள் மருத்துவக் குணமுடைய மரம்,செடி,கொடி என நட்டதை நாம் எப்படி சுயநலமாக வெட்டி வீழ்த்துகிறோம் என்று நினைக்கையில் ஆதங்கம் அடைகிறது தோழி..
பதிலளிநீக்குமரம் வளர்த்தால் தான் மழைப் பெற இயலும்..