என் மகனின் கைவண்ணம் |
மழைத் துளி ஏற்காத
அலை வரிசையே
அழகு வண்ணமாய்...
ஒளிந்த மழையதன் பின்னே
ஒளிவீசும் பொன் கதிரால்
ஒளிருமே வண்ண வானவில்
துளிகள் தள்ளும் அலைவரிசைகள்
வெளி வரும் ஏழு வண்ணங்கள்
ஒளிருமே வானில் வானவில்லாய்
துன்பம் தள்ளும் வேளையிலே
தன் நிலை குலையாமல் மிளிர்ந்திட்டால்
பின் வருமே ஒளிவீசும் வெற்றி!
தங்களது மகனுக்கு என் வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்கூல் பையன்!
நீக்குதங்கள் மகனின் கை வண்ணமும் தங்களின் எழுத்து வண்ணமும் சிறப்பு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் உளமார்ந்த நன்றி சரவணன்!
நீக்குnalla thannampikkai varikal..
பதிலளிநீக்குoviyamum azhaku en vaazhthukkalai kuzhanthaiyidam sollidungal...
மிக்க நன்றி சீனி!
நீக்குகண்டிப்பாகச் சொல்லிவிடுகிறேன், வாழ்த்துக்கு நன்றிபல!
குட்டியின் கைவண்ணம் கொள்ளை கொள்கின்றது அவன்
பதிலளிநீக்குஅம்மாவின் கவிவண்னம் நெஞ்சை அள்ளுகின்றதே...:)
அருமை!
குட்டிக்கு இனிய முத்தங்களும்
அவன் அம்மாவுக்கு நல் வாழ்த்துக்களும்!
மனமுவந்த கருத்திற்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி தோழி! :)
நீக்குகுட்டியிடம் கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறேன், நன்றி!
கவிதை அருமை!! படம் அதை விட அருமை :))
பதிலளிநீக்குமிக்க நன்றி தியானா! :)
நீக்குஅட..அட.. படமும் சரி கவிதையும் சரி அபாரம் :)
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி :)
நீக்குமகன் சிறப்பான ஓவியக் கலைஞன்தான்.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்கள் கருத்திற்கும் வாழ்த்துக்கும் உவகையுடன் உளமார்ந்த நன்றி ஐயா!
நீக்குவாழ்த்துகளை மறக்காமல் சொல்லிடுங்க...
பதிலளிநீக்குகண்டிப்பாக சொல்லிவிடுகிறேன்...மிக்க நன்றி திரு.தனபாலன்!
நீக்குgood poem
பதிலளிநீக்குEniya vaalththu.
Vetha.Elangathilakam.
Samme heading ...one of my poem...
http://kovaikkavi.wordpress.com/2011/11/09/17-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/
நன்றி கோவைக்கவி அவர்களே!
நீக்குஉங்கள் கவிதையைப் படித்து ரசித்து வந்தேன்..மிக அருமை, பகிர்விற்கு நன்றி!
வணக்கம் சகோதரி..
பதிலளிநீக்குகுட்டிப்பையனின் குறு ஓவியம் மனதை கவர்கிறது. நாளைய ரவிவர்மனுக்கு எனது வாழ்த்துக்கள். பகிர்வுக்கு தங்களுக்கு நன்றிகள்..
வணக்கம் சகோ!
நீக்குவாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி, கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறேன்.
நன்றி!
மகனின் கைவண்ணம் அழகு.... தொடரட்டும் அவரது ஓவியங்கள்.....
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட். அவனிடம் சொல்லிவிடுகிறேன்.
நீக்கு