ஏதேதோ பார்க்கிறோம்..இதையும் பார்க்கலாமே


உங்களுடன் பகிர எண்ணியதால்..

16 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி
    தாய்மண்ணையும் தாய்மொழியையும் மறந்தவன் உண்மையில் அவனிடம் மனிதம் இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் மொழிகளையும் கற்று தாய்மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்று நாமும் சொல்கிறோம். ஒரு தமிழன் தமிழில் பேசுவதை வேடிக்கையாகவும் கேலியாகவும் பார்ப்பது இந்த சமூகம் எங்கு சென்று முடியுமோ என்ற அச்சமும் கோபமும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அழகான படம் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ!
      உண்மைதான்,,தாய்மொழியை அறியாதவன் மனிதன் இல்லை..பல மொழிகளும் கற்க வேண்டும், குறைந்த பட்சம் அறிந்துகொள்ளவாவது வேண்டும்..அப்பொழுதுதான் தமிழின் அருமை மிகுதியாக உணர முடியும். நீங்கள் சொல்வதுபோல அச்சமும் கோபமும் தான் வருகிறது..ஆனால் நம்மாலானதைச் செய்வோம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாண்டியன்!

      நீக்கு
  2. தமிழனென்று எண்ணும்போது மனத்துக்குள் வீறுகொள்ளச்செய்யும் அருமையான காணொளி. பகிர்வுக்கு நன்றி கிரேஸ். பேசும்போது தவறினாலும் எழுதும்போது எப்போதும் ஆங்கிலம் கலவாத் தமிழில் எழுதுவது என் வழக்கம். வளரும் தலைமுறையினரிடமும் அம்மாற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை கீதா! ஆங்கிலம் கலவாமல் எழுதுவதற்குப் பாராட்டுகள்!
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  3. நல்ல கருத்தினை கொண்ட காணொளி ... பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. செம்மையான கருத்துக்கள்

    பகிர்வுக்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    பகிர்வு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்!
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. இந்த குறும் படத்தை http://ad30days.in ல் விளம்பரம் செய்யுங்கள். பல தமிழர்களை சுலபமாக சென்று அடையும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...