மலரென்றும் நிலவென்றும்
மானென்றும் தேனென்றும்
மயக்கச் சொல்ல வேண்டாம்
கண்ணென்றும் விண்ணென்றும்
கவியென்றும் புவியென்றும்
கடமையாய்ச் சொல்ல வேண்டாம்
உயிரென்றும் உள்ளமென்றும்
உளறலாய் அல்லாமல் என்பெயரை
உரியவள் என்றுணர்ந்தேச் சொல்போதும்
என்னை ஏதோவாக உருவகிக்க வேண்டாம்
என்னை உவமையில் புகழ வேண்டாம்
என்னை நானாகவே விரும்பிடுவாய்
மானென்றும் தேனென்றும்
மயக்கச் சொல்ல வேண்டாம்
கண்ணென்றும் விண்ணென்றும்
கவியென்றும் புவியென்றும்
கடமையாய்ச் சொல்ல வேண்டாம்
உயிரென்றும் உள்ளமென்றும்
உளறலாய் அல்லாமல் என்பெயரை
உரியவள் என்றுணர்ந்தேச் சொல்போதும்
என்னை ஏதோவாக உருவகிக்க வேண்டாம்
என்னை உவமையில் புகழ வேண்டாம்
என்னை நானாகவே விரும்பிடுவாய்
வீண் புகழ்ச்சி வேண்டாமென்று சொல்றிங்க. நல்லது தான்.
பதிலளிநீக்குஆமாம் தோழி, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
நீக்குதீபாவளி நன்றாகக் கொண்டாடிவிட்டீர்களா?
கவிதைக்கு மட்டும்தான்
நீக்குபொய் அழகாயிருக்க முடியும்
அருமையான கவிதை
பகிர்வுக்கு ம் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 3
நீக்குஆமாம்...நன்றி ரமணி ஐயா!
நீக்குஉங்களை அளாவுக்கதிமா புகழ்றாங்கன்னா! உங்களுக்கு குழி பறிக்குறாங்கன்னு அர்த்தம்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கு நன்றி ராஜி!
நீக்குவீண் புகழ்ச்சி வேண்டாமன்ற கவிதை...!
பதிலளிநீக்குசிறப்பான பதிவு!!! பாராட்டுக்கள்...
நன்றி வெற்றிவேல்!
நீக்குஓவர் செண்டிமெண்ட் உடம்புக்கு ஆகாதுன்னு சொல்றீங்க..உண்மைதான்..பலர் திருமணத்திற்கு முன்னர் மானே தேனே என்கிறார்கள்..திருமணத்திற்குப் பின்னர் பேனே ,பெருச்சாளியே என்கிறார்கள்..எப்பவும் ஒரே மாதிரி இருப்பதுதான் நல்லது..
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி கலியபெருமாள்!
நீக்குநல்ல கவிதை!
பதிலளிநீக்குநன்றி ஜனா!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்! நன்றி!
நீக்குஅருமையான படைப்பு! நன்றி!
பதிலளிநீக்குஅருமை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபுகழாரம் வேண்டாம்
பதிலளிநீக்குகருத்தாரம் போதுமென
விளம்பும் நல்ல கவிதை..
நன்றி மகேந்திரன்!
நீக்குஉள்ளதை உள்ளபடி சொல்லு என்
பதிலளிநீக்குஉள்ளம் கொண்டாயா உண்மையைச் சொல்லு
அப்படின்னு கேட்கரீக..
யாருங்க சொல்றாக...
தீபாவளி வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
உண்மைதான் தாத்தா...
நீக்குநன்றி, உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்!
அழகிய கவிதை.
பதிலளிநீக்குஅப்படி போடுங்க.. கலக்கல் கிரேஸ்
பதிலளிநீக்குஅழகு :)
வணக்கம் சகோதரி..
பதிலளிநீக்குபுகழ்ச்சி விரும்பாத தங்கள் எண்ணம் கண்டு வியப்பு, தங்களின் எண்ணம் போலவே உங்களவரின் செயல்கள் அமையட்டும்.. அழகான கவிதை சகோதரி. இது தான் பெண்ணியல் கவிதை என்பது.. பகிர்வுக்கு நன்றி. (தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்). நன்றி..
வணக்கம் சகோதரரே! உங்கள் மனமார்ந்த ஆழமான கருத்திற்கு மிகவும் நன்றி!
நீக்குஉங்கள் வருகையே மகிழ்ச்சிதான் பாண்டியன், தாமதம் ஒரு பொருட்டல்ல :)
அருமை கிரேஸ்..என்னை நானாகவே பிறர் விரும்புவதில் தானே மகிழ்ச்சி இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி தியானா! கண்டிப்பாக!
நீக்குகவிதை நல்ல இருக்கு கிரேஸ்
பதிலளிநீக்குநன்றி கவியாழி அவர்களே!
நீக்குதன்னை உணர்ந்தவர்களால் மட்டுமே இப்படி கூற முடியும் .அருமை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதோழி